• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவுக்கு குறையும் கூட்டம்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! மருமகன் சபரீசனை களமிறக்கிய மு.க.ஸ்டாலின்!!

    மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பிரசார கூட்டங்கள் பலவற்றில், காலி சேர்களை அதிகம் காண முடிந்தது. திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் சரியாக தேர்தல் வேலை செய்யவில்லையா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.
    Author By Pandian Tue, 14 Apr 2026 13:35:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin Worried Over Empty Chairs at Rallies | Sends Son-in-Law Sabareesan to Boost DMK Campaign in TN Polls 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    ஐந்தாண்டு ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் கூப்பன் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதாக ஒவ்வொரு மேடையிலும் ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசி வருகிறார். இந்த திட்டங்கள் தி.மு.க.வுக்கு பெரும் சாதகமாக அமையும் என்று அவர் நம்பினார்.

    ஆனால், ஸ்டாலின் பங்கேற்ற பல பிரசாரக் கூட்டங்களில் காலி நாற்காலிகள் அதிகமாகத் தெரிந்தன. இதனால், “தி.மு.க.வினரும் கூட்டணி கட்சியினரும் சரியாக தேர்தல் வேலை செய்யவில்லையா?” என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. 

    இதையும் படிங்க: திமுகவையும், டீக்கடையும் பிரிக்க முடியாது!! இதுதான் நாம வளர்ந்த இடம்!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    கூட்டம் சேராததற்கான உண்மையான காரணத்தை அறிய உளவுத்துறைக்கு உத்தரவிட்டார். உளவுத்துறை அறிக்கையில், “தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு இருந்த தி.மு.க.வின் செல்வாக்கு, வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு கணிசமாகக் குறைந்துவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    DMKInternalCrisis

    மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விரக்தியில் உள்ளார். இதையடுத்து, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து, தான் செல்லும் கூட்டங்களில் அதிக அளவில் தொண்டர்களை கூட்டச் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    இதற்காக, தன் மருமகன் சபரீசனை களத்தில் இறக்கியுள்ளார். சபரீசனுக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் திருவள்ளூர் சென்ற சபரீசன், தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அழைத்துப் பேசினார். கூட்டங்களை பெரிய அளவில் சேர்க்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். சீட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலர்களையும் எச்சரித்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், தி.மு.க. தலைமை கூட்டம் சேர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் திரளை அதிகரிப்பதே தற்போது கட்சியின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலையிட்டும் தீராத பிரச்னை! கருணாஸ் கண்ணீர்! கழட்டிவிட்ட திமுக நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல்..!! அதிர்ச்சியில் திரையுலகம்.. குற்றவாளிகளை தேடும் போலீசார்..!

    நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல்..!! அதிர்ச்சியில் திரையுலகம்.. குற்றவாளிகளை தேடும் போலீசார்..!

    சினிமா
    61 வயதில் மூன்றாம் திருமணம்..!! நடிகர் அமீர் கான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் தெரியுமா..!

    61 வயதில் மூன்றாம் திருமணம்..!! நடிகர் அமீர் கான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் தெரியுமா..!

    சினிமா
    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    தமிழ்நாடு
    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    இந்தியா
    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    அரசியல்

    செய்திகள்

    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    தமிழ்நாடு
    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    இந்தியா
    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    அரசியல்
    இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    விஜய் பாணியில் அரசியல்! ரூட்டை மாற்றிய உதயநிதி!! இனி வாரம் ஒருநாள் மீட்டிங்! இரண்டு அறிக்கை மட்டுமே!

    விஜய் பாணியில் அரசியல்! ரூட்டை மாற்றிய உதயநிதி!! இனி வாரம் ஒருநாள் மீட்டிங்! இரண்டு அறிக்கை மட்டுமே!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share