• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரு நல்ல 'அப்பா' இப்படியா வேடிக்கை பார்ப்பார்.? முதல்வர் ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் அட்டாக்.!

    இளைஞர்கள் போதைப் பொருளில் சிக்குண்டு தவிப்பதும் பள்ளி மாணவிகள் மீது பாலியல் கொடுமைகள், பள்ளி மாணவர்கள் மீது பாலியல் வழக்குகள் பெருகி வருவதும் சமூகம் சீரழிவதற்கான அறிகுறி என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Tue, 04 Mar 2025 23:35:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu bjp mla vanathi srinivasan attacked cm mk stalin

    இதுகுறித்து வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”பிஞ்சிலே வெம்புதல்’ ஆபத்தானது முதல்வர் ஸ்டாலின். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 5 சிறுவர்கள் கைதாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நமது கனவு நம்பிக்கையைச் சுமக்கும் எதிர்கால சந்ததியினர் இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வது பெரும் மன வேதனையளிக்கிறது.

    BJP

    தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்கள் போதைப் பொருளில் சிக்குண்டு தவிப்பது போதாதென்று, கடந்த சில தினங்களாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகள், பள்ளி மாணவர்கள் மீதான பாலியல் வழக்குகள் போன்றவைகளும் பெருகி வருவது, நமது சமூகம் சீரழிந்து சிதைந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் முதல்வர் ஸ்டாலின்.

    உங்கள் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளே நிரம்பி வழியும் அளவிற்கு பதின்ம வயதினர் மீதான குற்றங்களும் வழக்குகளும் அதிகரித்து வருவதைத் தடுக்க அரசு சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? சொல்லப்போனால் அதை ஒரு பொருட்டாகக் கூட உங்கள் திமுக அரசு கருதவில்லை என்பது போலத்தான் தெரிகிறது.

    இதையும் படிங்க: திமுகவினர் பள்ளிகளில் மத்திய அரசின் மும்மொழி பாடத்திட்டம் ஏன்.? கருணாநிதியின் சமச்சீர் கல்விதானே இருக்கணும்.. ஹெச்.ராஜா கிடுக்கிப்பிடி.!

    BJP

    ஆக, வெறும் வாய் வார்த்தைக்கு “நான் அனைவருக்கும் அப்பா” என்று கூறிவிட்டால் மட்டும் போதுமா முதல்வரே? ஒரு நல்ல பாசமுள்ள அப்பா தன் கண் முன்னே பிள்ளைகள் இப்படி சின்னாபின்னமாவதை வேடிக்கை பார்ப்பாரா ?” என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஒருதலையான கல்வி திணிப்பு.. திமுகவை அலறவிடும் அண்ணாமலை.!

    மேலும் படிங்க
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    ரூ.300 கோடியை கடந்த சூர்யா – திரிஷா நடிப்பில் ‘கருப்பு’..!! ரசிகர்களை கவர்ந்த ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரல்..!

    ரூ.300 கோடியை கடந்த சூர்யா – திரிஷா நடிப்பில் ‘கருப்பு’..!! ரசிகர்களை கவர்ந்த ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரல்..!

    சினிமா
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா
    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    தமிழ்நாடு
    என் படம் ஹிட் ஆனாலும் சந்தோஷமே இல்லை..!! காரணத்தை இப்பதான் கண்டு பிடிச்சேன் - நிதி அகர்வால்..!

    என் படம் ஹிட் ஆனாலும் சந்தோஷமே இல்லை..!! காரணத்தை இப்பதான் கண்டு பிடிச்சேன் - நிதி அகர்வால்..!

    சினிமா

    செய்திகள்

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா

    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    தமிழ்நாடு
    புதிய அரசியல் முகமூடியா..? அண்ணாமலை புதிய கட்சி..! சந்தேகத்தை கிளப்பிய MP மாணிக்கம் தாகூர்..!!

    புதிய அரசியல் முகமூடியா..? அண்ணாமலை புதிய கட்சி..! சந்தேகத்தை கிளப்பிய MP மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சமாளிக்க கனிமொழியை களமிறக்கும் திமுக! உதயநிதி ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச்!

    முதல்வர் விஜயை சமாளிக்க கனிமொழியை களமிறக்கும் திமுக! உதயநிதி ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share