• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தொகுதி மறுவரையறையில் தென்னிந்தியாவுக்கு இழப்பு.... முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவிலிருந்து ஆதரவுக் குரல்.!

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர். எஸ்.) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
    Author By Jagatheswari Wed, 26 Feb 2025 22:52:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telangana bharath Rastriya samithi support to cm mk Stalin on delamination issue

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தமிழகம் இன்றைக்கு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, வருகிற மார்ச் 5-ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.நாடு முழுவதும் இருக்கிற மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அதாவது, இனி தமிழகத்துக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.

    brs party

    இன்னொரு முறையில் கணக்கிட்டுப் பார்த்தால், நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவமும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவமும் கிடைக்கும். இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை அல்ல. நம் மாநிலத்தின் உரிமையைச் சார்ந்தது” எனத் தெரிவித்திருந்தார்.

    முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பான அறிக்கையையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். முதல்வரின் இந்தக் கருத்துக்கு, "தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் ஒரு தொகுதிகூட குறையாது" என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் எட்டு எம்.பி. தொகுதிகள் குறைப்பா..? கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சி..!

    brs party

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவில் உள்ள பாரத ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.தொகுதி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுசீரமைப்பை நான் முன்மொழிகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    ஜோதிடம்
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்
    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share