• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு..!

    முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 15 Jun 2026 11:18:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-sangeetha

    முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு, மூன்றாவது முறையாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    கடந்த 27 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த விஜய்-சங்கீதா தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் திருமண பந்தத்தை சட்டப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வர கோரி சங்கீதா தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கின் முந்தைய விசாரணை ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றபோது, மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சூழல் நிலவியது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இதையும் படிங்க: காலையிலேயே குட் நியூஸ்... மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு.. பெண்கள் செம்ம குஷி..!!

    2026

    இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இருப்பினும் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் ஆஜராகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா மாத்தி வைத்தார். முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகும் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மனுதாரர், எதிர் மனுதாரரின் மெயில் ஐடிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் வக்காலத்து ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: 52வது பிறந்தநாளில் CM விஜய்க்கு உலக சாதனை பரிசு... 1000 மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்..!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share