• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ப்ளீஸ் பதற்றத்தைக் குறைங்க.. நிதானமா இருங்க.. இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 கூட்டமைப்பு அட்வைஸ்!

    இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கவும் அமைதியான முடிவை நோக்கி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுகிறோம் என்று ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    Author By Jagatheswari Sat, 10 May 2025 07:35:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    g7-counties-appeal-to-india-and-pakistan-for-reducing-w

    இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கவும் அமைதியான முடிவை நோக்கி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுகிறோம் என்று ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டும் இந்தியா தாக்கி அழித்தது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியாவின் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்தியாவும் இதற்கு தீர்க்கமான பதிலடியை வழங்கி வருகிறது.

    Drone attack

    அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தியாவும் நாடுகளும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே பல நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று இரண்டு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ்,  ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 கூட்டமைப்பும் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

    Drone attack

    இது தொடர்பாக ஜி7 கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஜி 7 வெளியுறவுத்  துறை அமைச்சர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகளுமான நாங்கள் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் ராணுவ மோதல்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

    இதையும் படிங்க: பாகிஸ்தானின் தாக்குதல்களை சுக்கு நூறாக்கிய இந்திய ராணுவம்.. இந்திய பதிலடியில் பொறி களங்கிய பாகிஸ்தான்!!

    Drone attack

    இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். உடனடியாக பதற்றத்தைக் குறைக்கவும் அமைதியான முடிவை நோக்கி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட இரண்டு நாடுகளையும் ஊக்குவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுகிறோம். தற்போதைய நிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். விரைவான மற்றும் நீடித்த ராஜதந்திர தீர்மானத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்." என்று அறிக்கையில் ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இந்திய ட்ரோன்களை இதுனாலதான் நாங்க சுடவில்லை... பாக். அமைச்சரின் பகீர் விளக்கம்!!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share