• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒன்றிணைகிறதா அதிமுக - அமமுக?... எடப்பாடிக்கு டிடிவி தினகரன் கொடுத்த கிரீன் சிக்னல்! 

    “அம்மாவின் தொண்டர்கள் ஒன்றினைய வேண்டும்.  அதிமுக-அமமுக தொண்டர்களின் விருப்பம்  அது தான் அதற்கு சில சுய நலவாதிகள் தடையாக உள்ளனர் எனக்கூறினார். 
    Author By Amaravathi Sat, 01 Feb 2025 15:08:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is this ADMK and AMMK going to rejoin

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்   நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அம்மாவின் தொண்டர்கள் ஒன்றினைய வேண்டும்.  அதிமுக-அமமுக தொண்டர்களின் விருப்பம்  அது தான் அதற்கு சில சுய நலவாதிகள் தடையாக உள்ளனர் எனக்கூறினார். 

    Edappadi palanisamy

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சீமான் ஏமாற்றி வந்துள்ளார். . மாபெரும் விடுதலை போராட்ட தலைமையை சந்தித்து குறித்து அதுதொடர்பான புகைப்படம் மற்றும் பேச்சுக்கள் குறித்து சீமானை விமர்சித்த டிடிவி தினகரன் மறைந்த தலைவர்கள் குறித்து கண்ணியமாக பேச வேண்டும். பெரியார் என்ற மாபெரும் தலைவர் குறித்த அவதூறு பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். டிராமாவில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் வேசமிட்டவர் போல பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் விமர்சித்தார். 

    இதையும் படிங்க: எடப்பாடியாரின் மனமாற்றம்... உள் கூட்டணி அரசியலில் டி.டி.வி. - ஓ.பி.எஸ்..! அதிமுகவில் புதிய வியூகம்..!

    Edappadi palanisamy

    கடந்த சில நாட்களாகவே பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் வரவேற்போம் என்பது போல் டிடிவி தினகரன் பேசி வந்தார். ஆனால் டிடிவி தினகரனுக்கு அமமுகவை நடத்துவதில்லை விருப்பம் இல்லை என்றும், கட்சியை அதிமுகவுடன் இணைந்துவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி வெளியானதில் இருந்து இரண்டாவது முறையாக அதிமுக - அமமுக ஒன்றாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள் என டிடிவி தினகரன் வெளிப்படையாகவே பேசியிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கொடுத்த கிரீன் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: 2026ல் அதிமுகவுக்கு மூடு விழா...! தமிழகத்தில் மதக்கலவரம்...! திகில் கிளப்பும் டிடிவி தினகரன்! 

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share