• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

    சட்ட அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் லாபத்திற்காக தவறான தகவலை பரப்பி வருவதாக என் ஆர் இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 21 Sep 2026 15:17:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Law Minister Nirmal Kumar Spreading Lies for Political Gain: DMK's NR Elango Threatens Defamation Case.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசியல் லாபம் அடைவதற்காகவும், தங்கள் ஆட்சியில் நடைபெறும் கொடூர போக்சோ குற்றங்களிலிருந்து குற்றவாளிகளைக் காப்பாற்றி வழக்குகளைத் திசைதிருப்புவதற்காகவுமே சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து உண்மைக்கு மாறான அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகிறார் என்று திமுக மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரம் தொடர்பாகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மிகக் கடுமையான மறுப்புத் தெரிவித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர்.இளங்கோ, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது கடந்த 07.11.2025 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே உரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்காகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் நீதிமன்றத்திலேயே முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது.

    நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள ஒரு வழக்கைப் பற்றி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல அமைச்சர் பேசி வருவது சட்டத்திற்கு எதிரானது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நிவாரண நிதிக்குத் தனது பங்களிப்பை வழங்குவதற்காக மட்டுமே வீரமணி அவர்கள் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார்; அதற்குப் பின்னால் எந்தவொரு அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்று விளக்கமளித்தார்.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணியிடம் பணம் வாங்கியவர்கள் யார்.? திமுக ஆட்சியில் எவ்வளவு பணம் கைமாறியது.? விசாரணை குழு அமைப்பு..!!

    DMK

    தொடர்ந்து தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன. நாள் ஒன்றுக்குச் சராசரியாக 2 பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் வீதம், தவெக அரசு அமைந்த பிறகு இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் அரங்கேறி ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் தலைகுனிய வைத்துள்ளன. குறிப்பாக, தவெக நிர்வாகிகளே தொடர்பு கொண்டுள்ள போக்சோ வழக்குகளை மூடி மறைக்கவும், குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவுமே சட்டத்துறை அமைச்சர் இதுபோன்ற திசைதிருப்பும் மலிவான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் என்று ஆவேசமாகக் கூறினார்.

    இறுதியாக அமைச்சருக்குக் கடுமையான சட்ட ரீதியான எச்சரிக்கை விடுத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மலிவான அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அமைச்சராக இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற முறையில் அவதூறுகளைப் பேசி வருகிறார். அடிப்படை ஆதாரமற்ற இத்தகைய பொய்களைப் பேசுவதை அமைச்சர் நிர்மல் குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், திட்டமிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது நீதிமன்றத்தில் மிகக் கடுமையான அவதூறு வழக்கு தொடரப்பட்டுச் சட்டப்படி உரிய பாடம் புகட்டப்படும் என்று எச்சரித்தார்.

    இதையும் படிங்க: திமுக டு தவெகவுக்கு தாவியவர்களுக்கு தண்டனை?... ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள்...!

    மேலும் படிங்க
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்
    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share