• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் குத்தகைத் தொகையைத் திரும்ப அளிப்பது தொடர்பாகத் தமிழக அரசு 2 வாரங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 20 May 2026 17:43:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai HC orders TN Govt to decide on refunding bar lease amounts within two weeks over closure of 717 TASMAC shops.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கிலும், பெண்களின் கோரிக்கையை ஏற்றும் முதற்கட்டமாக 717 அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவின் கீழ் மாநிலம் முழுவதும் கடைகளுக்குப் பூட்டு போடப்பட்டு வரும் நிலையில், இம்முடிவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ், கண்ணன் உள்ளிட்ட டாஸ்மாக் பார் குத்தகைதாரர்கள் பலர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

    அவர்கள் தங்களது மனுவில், அரசு மூட உத்தரவிட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் சிற்றுண்டிகளை விற்பனை செய்யவும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறவும் நாங்கள் முறைப்படி லட்சக்கணக்கில் குத்தகைத் தொகை செலுத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசின் இந்தத் திடீர் முடிவால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    டாஸ்மாக்

    எங்களது அதிகாரப்பூர்வக் குத்தகைக்காலம் முடியும் வரை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது என உத்தரவிட வேண்டும்; அல்லது கடைகள் மூடப்பட்ட நாட்களுக்கான குத்தகைத் தொகையை அரசு எங்களுக்குத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தங்களது கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

    இதையும் படிங்க: கள்ளச் சந்தையில் மது... தடுக்க தவறிய திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..! அதிரடி நடவடிக்கை.!!

    இந்த பரபரப்பான வழக்கை இன்று விசாரித்த நீதியரசர் பரத சக்கரவர்த்தி, குத்தகைதாரர்களின் மனுவை முடித்து வைத்து ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கினார். நீதிபதி தனது உத்தரவில், பொதுமக்களின் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. 

    மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் கொள்கை முடிவு பல்வேறு தரப்பிலும் வரவேற்கத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரம், கடைகள் மூடப்பட்டதால் வணிகத்தை இழந்த குத்தகைதாரர்களுக்கு, கடை திறக்கப்படாத நாட்களுக்கான தொகையைத் திரும்ப அளிப்பது தொடர்பாகத் தமிழக அரசு உரிய முறையில் பரிசீலனை செய்ய வேண்டும்; இதுகுறித்து இன்னும் 2 வார காலத்திற்குள் முறையான முடிவை அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, தவெக அரசின் மதுவிலக்கு நகர்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share