• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 13 Jul 2026 11:28:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-condoles-writer-boomani-death-anjadi-vekkai-tamil-literature

    தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பூமணியின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    கரிசல் மண்ணின் மக்களின் வாழ்க்கை, வட்டார மொழி, சமூக அமைப்பு மற்றும் கிராமிய பண்பாட்டை எளிய நடையில் ஆழமாக பதிவு செய்த படைப்பாளராக பூமணி விளங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழின் அகராதிகளில் கூட இடம்பெறாத பல வட்டார வழக்குச் சொற்களை தனது படைப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் பூமணி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த 'அஞ்ஞாடி' நாவல், தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்ற படைப்பாகும் என்றும், அந்த தலைப்பே கரிசல் மண்ணின் மொழி வளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், எழுத்தாளராக மட்டுமல்லாமல், 'கருவேலம்பூக்கள்' திரைப்படத்தை எழுதி இயக்கி தமிழ்நாடு அரசின் விருதையும் பூமணி பெற்றிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

    இதையும் படிங்க: பூமணி மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! கரிசல் இலக்கிய முன்னோடி!! கனிமொழி இரங்கல்!

    Asuran

    பூமணியின் 'வெக்கை' நாவல் திரைப்படமாக 'அசுரன்' என்ற பெயரில் வெளியான பிறகு, இளம் தலைமுறையினரும் அவரது எழுத்துகளை அதிக அளவில் வாசிக்கத் தொடங்கியதாகவும் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது படைப்புகள் பல தலைமுறைகளுக்கும் சிந்தனையைத் தூண்டும் இலக்கியச் சொத்துகளாக தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில், 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பூமணிக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கிய தருணத்தையும் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார். அந்த நிகழ்வு தனது மனதில் என்றும் நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இயல்பான மொழியில் வலிமையான படைப்புகளை உருவாக்கி தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த பூமணியின் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும் என்றும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share