• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! ஆட்டம் காணும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு!

    தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன் மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார்.
    Author By Pandian Mon, 25 May 2026 12:51:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sp-velumnai-team-back-to-eps-team

    சென்னை: தவெக ஆட்சியமைப்பில் அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவு அளித்து வந்த ஆற்காடு எம்எல்‌ஏ சுகுமார் மற்றும் பண்ருட்டி எம்எல்‌ஏ மோகன் ஆகியோர் மீண்டும் இபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர். இந்த நகர்வு அதிமுகவில் சிவி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. இபிஎஸ் தரப்பும், சிவி சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பும் தனித்தனியாக இயங்கின. தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் முயற்சி செய்ததாகக் குற்றம்சாட்டிய வேலுமணி அணி, தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்தார்.

    தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த சிவி சண்முகம் தரப்புக்கு, வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவற்றின் நிபந்தனைகள் காரணமாக அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றம் அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறதா அதிமுக உட்கட்சி மோதல்..?? இபிஎஸ் அணிக்கு பறந்தது தூது..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

    Edappadi Palaniswami

    இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு வலுவான ஆதரவு அளித்து வந்த ஆற்காடு எம்எல்‌ஏ சுகுமார் மற்றும் பண்ருட்டி எம்எல்‌ஏ மோகன் இருவரும் சென்னையில் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த சந்திப்பு அதிமுகவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இபிஎஸ் தரப்பு இந்த இரு எம்எல்‌ஏக்களின் தாவலை வரவேற்றுள்ள நிலையில், சிவி சண்முகம் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. அதிமுகவில் இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் அணியை நோக்கி நகர்வார்களா என அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கணித்து வருகின்றன.

    இந்த நகர்வுகள் எதிர்காலத்தில் அதிமுகவின் ஒற்றுமை மற்றும் எதிர்கால அரசியல் உத்திகளை பெரிதும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போது இபிஎஸ் தனது பலத்தை மீண்டும் நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார். அதிமுகவில் தொடர்ந்து நடைபெறும் இந்த உள் மோதல்கள் கட்சியின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share