• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “சீர்காழி தொகுதி மாப்பிள்ளை” - திமுக எம்.எல்.ஏ. பேச்சைக் கேட்டு ஷாக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

    தமிழக சட்டசபையில் இன்று சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தனது தொகுதி முன்னேற்றத்திற்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அப்போது அவர் பேசிய விதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. 
    Author By Amaravathi Wed, 02 Apr 2025 22:08:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    the-smiling-sirkazhi-groom-who-made-a-request-to-the-tamil-nadu-assembly

    தமிழக சட்டசபையில் இன்று சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தனது தொகுதி முன்னேற்றத்திற்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அப்போது அவர் பேசிய விதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. 

    CM MK Stalin

     தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி தொகுதியுடைய மாப்பிள்ளை, வேளாண்மை துறை அமைச்சரும் சீர்காழி தொகுதியுடைய மாப்பிள்ளை, போக்குவரத்துத்துறை அமைச்சரும் சீர்காழி தொகுதியின் மாப்பிள்ளை. இவ்வளவு பேர் இருந்தும் சீர்காழி தொகுதியில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் என்னை என்ன சொல்வார்கள்.  விரைவாக முதல்வருடைய கவனத்திற்கு எடுத்து சென்று புதிய தொழில் பயிற்சி மையம் துவங்குவதற்குரிய நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

    இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரம்... நாளை சட்டப்பேரவையில் தனி தீர்மானம்!!

    CM MK Stalin

    சீர்காழி தொகுதி என்பது ஒரு பெரிய அளவிலே வளர்ச்சி பெறாத தொகுதி விவசாய தொழில் மட்டும்தான் . அதை தவிர நிறைய மாணவர்க: படிக்கிறார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு படித்து முடித்த உடனேயே சுய தொழில் துவங்க வேண்டும் என்றால் அவசியமான ஒரு தொழில் பயிற்சி நிலையம் தேவை என்பதை உணர்ந்து மீண்டும் மறுபரிசலனை செய்து தொழில் பயிற்சி நிலையத்தை புத்தூரிலே அமைத்து கொடுக்க அமைச்சர் முன்வருவார்களா? என கேள்வி எழுப்பினார். 

    CM MK Stalin

     மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது ஏழு தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க தற்போது அவசியம் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில், நம்முடைய நிதித்துறை அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் செம்மனார் கோவிலில் புதிய தொழில்பயிற்சி நிலையத்தை இந்த ஆண்டு தொடங்கவுள்ளதாக அறிவித்தார். நம்முடைய  சட்டமன்ற உறுப்பினுடைய ஊரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது சீர்காழியில் புதிய தொழில் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். 
     
    இதையும் படிங்க: மகளிர் பெயரிலான பத்திரப்பதிவு..! கட்டண குறைப்பு திட்டம் நாளை முதல் அமலாகிறது..!

    மேலும் படிங்க
    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின்

    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின் 'கர'..! படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    சினிமா
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்
    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அரசியல்
    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share