• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    21 மாணவிகளிடம் சில்மிஷ வேலையை காட்டிய 'சைன்ஸ் வாத்தி'.. பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

    ஊட்டியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    Author By Editor Sat, 26 Jul 2025 14:37:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thug-act-slapped-on-teacher-who-sexually-harassed-21-school-girls-in-ooty

    நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) என்பவர், 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக  பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார். 

    Gundas

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அரசு பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது உடலில் குட் டச், பேட் டச் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டபோது, பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. 14 நாட்களுக்கு பின் சிக்கிய காம அரக்கன்..!!

    இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து செந்தில்குமார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் (குண்டாஸ்) பாய்ந்தது. இதனால், செந்தில்குமார் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

    Gundas

    குண்டர் சட்டம், கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோரை ஒரு ஆண்டு வரை ஜாமீன் இன்றி சிறையில் அடைக்க அனுமதிக்கும் சட்டமாகும். இச்சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசு, பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்கள் மற்றும் கல்வித்துறை உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. சிறுமியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த நிகழ்வுக்கு நயினார் கண்டனம்..!

    மேலும் படிங்க
    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    தமிழ்நாடு
    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    உலகம்
    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    தமிழ்நாடு
    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share