• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி பார்த்த உள்ளடி வேலை... முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்...!

    தனக்கு சாதகமாக விதியை மாற்றியது எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடல் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.
    Author By Amaravathi Tue, 16 Sep 2025 07:25:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dinakaran Slams Edappadi palanisamy

    எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியின் அடிப்படை விதியான சாதாரண கடை நிலை தொண்டனும் கட்சியின் பொது செயலாளர் ஆகலாம் என்ற விதியினை மாற்றி கட்சியின் பொதுச் செயலாளராக போட்டியிட விரும்புவோர் இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என தனக்கு சாதகமாக விதியை மாற்றியது எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடல் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.

    கும்பகோணம் அருகே பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு  நடைபெற்றது.இதில் இக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

    முன்னதாக செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார் அப்போது, மாற்றப்பட்டுள்ள அண்ணா திமுகவின் விதிகளை எம்ஜிஆர் காலத்தில் இருந்த விதிகளாக மாற்ற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் கூறுவது உண்மைதான். எம்ஜிஆர் காலத்தில் அண்ணா திமுகவில் கடைசி தொண்டனும் கட்சியின் பொதுச் செயலாளராக ஆகலாம் என விதி உள்ளது. அந்த விதியினை எடப்பாடி பழனிச்சாமி தனக்கு சாதகமாக மாற்றி உள்ளார். மாநில கட்சியின் பொதுச் செயலாளராக போட்டியிட விரும்புவோர், தனக்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல் என தினகரன் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்.. அமித்ஷாவுடன் முக்கிய மீட்டிங்..!!

    டெல்லியின் பெயரை சொல்லி 2017 இல் எங்களை  வெளியேற்றினார்கள்.கால சக்கரம் சுழல்கிறது. தற்போது அதிமுக, இடம் பெற்றுள்ள கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி என அறிவிக்கப்பட்டால் நாங்கள் அதில் இடம்பெற மாட்டோம் எனதெரிவித்து வருகிறோம்.

    2017 இல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  ஆரம்பித்தபோது அப்போது எவ்வளவு தொண்டர்கள் இருந்தார்களோ அப்படியே இன்றும் நீடிக்கிறார்கள், ஆனால் நிர்வாகிகள் சிலர் சுய லாபம், சுயநலம் ஆகியவற்றால் கட்சி மாறி உள்ளனர். இப்போது கூட அதிமுகவினர் கட்சி மாற எங்கள் கட்சி நிர்வாகிகளை விலை பேசி வருகிறார்கள். தற்போது அதிமுக பிள்ளை பிடிக்கும் கட்சியாக மாறி உள்ளது என டிடிவி தினகரன் காட்டமாக பதில் அளித்தார்.

    எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு அதிக மக்கள் வருகிறார்களே, என கேட்டதற்கு அது அழைத்து வரப்படும் கூட்டம்.அது உங்களுக்கும் நன்றாகவே தெரியும் என தினகரன் மேலும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அப்ப மறுபடியும் PATCH UP தான் போலயே! நயினாரை சந்திப்பேன்... இறங்கி வந்த ஓபிஎஸ்

    மேலும் படிங்க
    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    எச்-1பி விசா கட்டண உயர்வு தொடரும்.. மேலும் ஓராண்டுக்கு நீட்டித்த அமெரிக்கா..!! டிரம்ப் அதிரடி!!

    உலகம்
    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    தமிழ்நாடு
    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    கம்பீரமாக உயர்ந்த இந்தியக் கொடி: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் மனு பாக்கர், பவன் ஷெராவத்!!

    உலகம்
    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!

    தமிழ்நாடு
    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share