• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயை வீழ்த்த இதுதான் ஒரேவழி!! திமுக, அதிமுக புதிய திட்டம்! தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணி!

    தமிழகத்தை அரை நுாற்றாண்டாக ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக த.வெ.க., உருவெடுத்துள்ளது.
    Author By Pandian Thu, 21 May 2026 13:10:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-youth-wave-shakes-dmk-and-aiadmk-after-vijays-historic-win

    விஜய் (Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், இளைஞர்களின் ஆதரவு தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தவெக, 107 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது தமிழக அரசியலின் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் சென்ற இடமெல்லாம் இளைஞர்களின் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாக வெளியான ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் பிரசாரம் அனைத்திற்கும் இளைஞர்களே முக்கிய காரணமாக இருந்தனர். இதே நேரத்தில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் இளைஞர் அமைப்புகள் இருந்தாலும், புதிய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் அளவுக்கு இளம் முகங்கள் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) தலைமையிலான திமுக இளைஞரணியில் கூட பல மூத்த நிர்வாகிகளே ஆதிக்கம் செலுத்துவதாக கட்சிக்குள் பேசப்படுகிறது. சமீபத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன்( Ezhilan Naganathan) “60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீட் வழங்கக்கூடாது” என்ற கருத்தை மறைமுகமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தது கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: நொடிக்கு நொடி ட்விஸ்ட்..! தவெக அமைச்சரவையில் IUML..! அமைச்சராகிறார் MLA ஷாஜகான்..!!

    aiadmk

    மறுபுறம், தவெக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருந்தனர். 29 வயதான கீர்த்தனா அமைச்சராகவும், 30 வயதான சபரிநாதன் அரசு தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. அமைச்சரவை விரிவாக்கத்திலும் மேலும் சில இளம் முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) தலைமையிலான அதிமுகவிலும் இதே விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில், “கட்சியில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்க வேண்டும்” என்று பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஆதரித்த கட்சி நிர்வாகிகள், “இனி இளைஞர்களுக்கே வழிவிட வேண்டும்” என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தமிழக அரசியலில் இளைஞர்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு செல்கிறது என்பதே இனி தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

    இதையும் படிங்க: திருமா ஸ்ட்ரிக்ட் ஆர்டர்! பணிந்த விஜய்! அதிமுகவினருக்கு ஆப்பு வைத்த அமைச்சரவை!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share