• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடி தலையில் இறங்கிய பேரிடி..! கட்சியிலிருந்து விலகிய வைகைச் செல்வன்..! அதல பாதாளத்தில் அதிமுக..!!

    அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட வைகைச் செல்வன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 03 Jul 2026 14:35:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaigai selvan

    தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், இன்று கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். இந்த முடிவு கட்சியின் உள் இயக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வைகைச் செல்வன் அ.தி.மு.க.வில் பல தசாப்தங்களாக தீவிரமாக ஈடுபட்டவர். 2011 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைமைக் கொறடா பொறுப்பு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

    கட்சியின் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் போன்ற பதவிகளிலும் நீண்ட காலம் பணியாற்றினார். ஜெயலலிதா காலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமை வரை அவர் கட்சியின் விசுவாசமான குரலாகவே அறியப்பட்டார். அண்மையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதிமுக சார்பில் தீவிரமாகப் பங்கேற்று, கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர். இருப்பினும், கட்சியின் உள் மோதல்கள், தலைமை முடிவுகள் மற்றும் தனிப்பட்ட புறக்கணிப்பு உணர்வு ஆகியவை அவரை இந்தத் தீவிர முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளன என்று தெரிகிறது.

    ADMK

    அவர் தனது விலகல் கடிதத்தில், உணர்வுகளை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். “ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: “செல்லாது... செல்லாது...” - எஸ்.பி.வேலுமணி தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்... நீதிபதிகள் கடும் எச்சரிக்கை...!

    மேலும், “சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது” என்று வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட நிலையிலும் கழகத்திற்காகப் பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால் “மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு” என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். மாணவப் பருவம் முதல் இயக்கத்தோடு இருந்த ரத்தம் சதையான உறவைப் பிரிவதன் வலியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை என்றும், புதிய இடத்தில் பழைய மண்ணைப் போல நினைவுகளை என்ன செய்வது என்றும் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: திருச்சியில் கரைந்த அதிமுக கூடாரம்... தவெகவுக்கு தாவிய முக்கிய புள்ளிகள்... பட்டியலை பார்த்தாலே தலை சுத்துதே...!!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share