• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எல்லை மீறி பேசுறீங்க சீமான்..அரசியலுக்கு நல்லது இல்ல..திருமா வார்னிங் !

    சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது. குதர்க்க வாதமாக உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு எதிராக போய் முடியும். -விசிக திருமாவளவன் பேட்டி.
    Author By Manivannan Fri, 10 Jan 2025 13:24:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    You are talking beyond the limits, Seeman..it is not good for politics.. Sir, warning!

    மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மத்திய  அமைச்சர் கிஷன் ரெட்டியை  நேரில் சந்தித்து திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்திருக்கிறோம்.பல்கலைக்கழகம் மானிய குழு அண்மையில் வெளியிட்டிருக்கிற புதிய விதிகள் மாநில உரிமைகளை பரிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் இந்திய ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டுள்ளது. துணைவேந்தர், பேராசிரியர் நியமனம் போன்றவற்றில் மாநில அரசுக்கு எந்த ஒரு அதிகாரம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை விடுதலை சிறுத்தை கட்சிகள் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் இந்திய மத்திய  அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.

    aiadmk
    அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. நீண்டகாலமாகவே சங்ரிவார் கும்பல் இந்த சதி வேலையை செய்து வரும் சூழலில். மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் அமைப்புகளும் பெரியாரை குறி வைக்கிறது அதிர்ச்சி அளிக்கிறது. சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது. குதர்க்க வாதமாக உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு எதிராக போய் முடியும் என திருமாவளவன் எச்சரித்தார் இந்திய அளவில் பேசப்படும் மதவழி தேசியம் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தேசிய அளவிலான மத வழி தேசியம். பாஜக உடைந்த சங்பரிவார் பேசுகிற மத வழி தேசியம் தான். மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும். அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெரு மதிப்புக்குரிய தந்தை பெரியார் அவர்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
    aiadmk
    சீமான் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரிப்பது போல் உள்ளது குறித்து பேசிய திருமாவளவன் .அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் அவர் பேசுகிற அரசியலை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். சார்ந்தவர்களும் ஆதரிப்பார்கள் அந்த அரசியலைத்தான் இவர் பேசுகிறார் என்பதை சீமான் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்றார் தமிழை பெரியார் இழிவுபடுத்தியதாக சீமான் சொன்னது குறித்தும் பேசிய அவர்  பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையினால் விமர்சனம் வைத்துள்ளார். அதில் புதுமை இல்லை, அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வேண்டும். இன்னும் தொன்மை காலத்து சொற்களே இருக்கின்றன என்று தமிழில் தொன்மையை குறிப்பதற்காக காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்படுகிறது என்கிற தொன்மையை உணர்த்துவதற்காக பேசியிருக்கிறார். காலத்திற்கு ஏற்ப, நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும் என்கிற அந்த எதிர்பார்ப்பில் அவர் சொன்னதை தவறாக திரித்து பேசுகிறார்கள். அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் அது ஏற்புடையதல்ல என திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெரியாரின் நன்மதிப்பை நொறுக்கிட கிரிமினல் உத்தி... அதிமுகவை அழித்திடும் பாசிச சக்திகள்... போட்டுத் தாக்கும் திருமா..!

    மேலும் படிங்க
    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    அரசியல்
    என் உடம்புக்கு நான் ரெஸ்ட் கொடுக்கல.. இப்ப அது என்ன வச்சி செய்யுது..!! காயம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா..!

    என் உடம்புக்கு நான் ரெஸ்ட் கொடுக்கல.. இப்ப அது என்ன வச்சி செய்யுது..!! காயம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா..!

    சினிமா
    "காமெடியா இருக்கு"... கைதான உதய்..! போலீஸ் வாகனத்தில் ஏறியதும் பேட்டி..!!

    "காமெடியா இருக்கு"... கைதான உதய்..! போலீஸ் வாகனத்தில் ஏறியதும் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    அரசியல்
    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    அப்பாவை போல பிள்ளையும்..!! டிடிக்கு மலர்கொத்து அனுப்பிய ஜேசன் சஞ்சய்... உணர்ச்சிவசப்பட்ட திவ்யதர்ஷினியின் பதிவு வைரல்..!

    அப்பாவை போல பிள்ளையும்..!! டிடிக்கு மலர்கொத்து அனுப்பிய ஜேசன் சஞ்சய்... உணர்ச்சிவசப்பட்ட திவ்யதர்ஷினியின் பதிவு வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    உதயநிதி ஸ்டாலின் கைது! பக்கத்து வீட்டில் பால்கனியில் இருந்து வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்!

    அரசியல்

    "காமெடியா இருக்கு"... கைதான உதய்..! போலீஸ் வாகனத்தில் ஏறியதும் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    உதயநிதி ஸ்டாலின் கைது! நீலாங்கரையில் அதிரடி காட்டிய விஜயகுமார் IPS யார் தெரியுமா?

    அரசியல்
    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    #BREAKING: உதயநிதி ஸ்டாலின் ARREST..! தஞ்சை போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆபாச நிதியே அரசியலை விட்டு விலகு! சென்னை பாரிமுனையில் பதாகைகள் ஏந்தி தவெகவினர் ஆர்ப்பாட்டம்!

    ஆபாச நிதியே அரசியலை விட்டு விலகு! சென்னை பாரிமுனையில் பதாகைகள் ஏந்தி தவெகவினர் ஆர்ப்பாட்டம்!

    அரசியல்
    திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி! அப்பாவு முன்னிலை?! அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்! கனிமொழி-உதயநிதி முடிவு?

    திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி! அப்பாவு முன்னிலை?! அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்! கனிமொழி-உதயநிதி முடிவு?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share