• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடியின் கையில் 70 பேரின் ரத்தக்கறை… முழு சங்கி…! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

    திருச்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Wed, 01 Apr 2026 10:40:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளினரும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருவாரூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இன்று திருச்சியில் திமுக வேட்பாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என். நேரு மற்றும் இனிகோ இருதயராஜ் ஆகியோரே ஆதரித்த முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

    பரப்புரையின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு ஞாயமான நிதியை கூட மத்திய பாஜக அரசு என்னும் விடுவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்ட போது 70 பேர் உயிரிழந்ததாகவும் சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்ட போது உயிரிழந்த 70 பேரின் ரத்தக்கறை எடப்பாடி பழனிச்சாமியின் கையில் படிந்திருப்பதாகவும் கூறினார்.

    DMK

    மதுரை பொதுக்கூட்டத்தில் பெரியார் படத்தை அகற்றியபோது சுயமரியாதை என்று அமைதியாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்துள்ளார். திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என சிரித்துக் கொண்டே கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அதிமுகவை அடிமை கூட்டமாக மாற்றி சாதனை படைத்த எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாகவே மாறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!

    எம்எல்ஏக்களை குத்தகை எடுத்த முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பாதம் தாங்கியாக இருக்கிறார் என்றார். மத்திய பாஜக அரசின் சிஏஏ சட்டம் நிறைவேற உதவி துரோகம் செய்தது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்புமணி என்றும் நம்முடைய எதிரிகளையும் பாஜக உதிரிகளையும் ஒன்றாக வீழ்த்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!

    மேலும் படிங்க
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share