• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 19 Mar 2026 12:00:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk

    நாம் தமிழர் கட்சியின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். திருச்சி, கோவை, சென்னை, குமரி, மதுரை ஆகிய ஐந்து தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். மூன்று சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்று வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற படிவங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை பெற்று தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் உள்ளூரில் ஓடும் ரயில்களை மாநில அரசை நிர்வகிக்க சட்டம் இயற்றப்படும் என்றும் மாநில நீதிமன்றத்தில் அந்தந்த மாநிலத்தவர் தலைமை நீதிபதியாக இருக்க சட்டம் இயற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    election

    மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரிகள் 75% கிடைக்க போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழகத்தில் தமிழே நீதிமன்ற மொழி மற்றும் வழக்காடு மொழியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாக்களித்தல் என்பது கட்டாய கடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் தூய தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் நாம் தமிழர் கட்சி அன்பான சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்றும் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடையாது என்றும் அனைத்து வீட்டிற்கும் இலவச குடிநீரை அரசே வழங்கும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

    மாநிலம் முழுவதும் மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும் அரசு வேலைகளில் பெண்களுக்கு சரி பாதி பங்கு வழங்கப்படும் எனவும் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி தொகுதியை போல் பெண்களுக்கு தனி தொகுதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சராக முறையை மாற்ற சட்டம் திருத்தம் கொண்டுவர நாம் தமிழர் கட்சி போராடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வடிவில் 75% கிடைக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் சீமான் வாக்குறுதி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் COCO COLA உள்ளிட்ட குளிர்பான தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

    இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறி கூட்டம்... நாம் தமிழர் கட்சி மீது அதிரடியாக பாய்ந்த வழக்கு..!!

    மேலும் படிங்க
    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    #BREAKING கரூர் துயர சம்பவம்... டாப் டு பாட்டம் வரை கூண்டோடு மாற்றம்... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    அரசியல்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share