• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தங்கையின் காதலனை போட்டுத் தள்ளிய அண்ணன்... திருச்செந்தூர் கொலையின் பகீர் பின்னணி...!

    திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் பெண்ணின் அண்ணன் இளைஞரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
    Author By Nila Mon, 22 Sep 2025 13:43:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruchendur murder case

    தமிழ்நாடு, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முன்னோடியாக அறியப்படும் மாநிலமாக இருந்தாலும், சமீப நாட்களில் நிகழும் கொலை சம்பவங்கள் சமூகத்தின் ஆழமான காயங்களை வெளிப்படுத்துகின்றன. செப்டம்பர் 2025 மாதத்தின் முதல் பகுதியில் மட்டுமே, காதல் தொடர்பான ஆணவ கொலைகள், குடும்பப் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என பல்வேறு வடிவங்களில் கொலைகள் பதிவாகியுள்ளன. இவை வெறும் தனிநபர் சம்பவங்களாக மட்டுமல்லாமல், சாதி, பாலியல், போதைப்பொருள் போன்ற சமூக பிரச்சினைகளின் பிரதிபலிப்புகளாகவும் உள்ளன. இந்தக் கொலை சம்பவங்கள், தமிழ்நாட்டின் சமூக நீதி கனவை சவால் விடுகின்றன. 

    திருச்செந்தூரில் 30 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபரால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.

    3 arrest

    திருச்செந்தூரில் உள்ள ஆந்தலைப் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண்ணை மணிகண்டன் திருமணம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் உட்பட 3 பேர் சேர்ந்து மணிகண்டனை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: காதல் விவகாரம்... ஓட ஓட விரட்டி இளைஞரை வெட்டிய கொடூரம் ! நீதி கேட்டு போராடும் உறவினர்கள்

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: திருச்செந்தூரில் பயங்கரம்... இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை... மக்கள் அச்சம்...!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share