• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லி கிளம்பிய விஜய்! சென்னையில் அவசர கூட்டம்! கூட்டணி குறித்து ஆலோசிக்கும் தவெக!

    சி.பி.ஐ., விசாரணைக்காக, த.வெ.க., தலைவர் விஜய் இன்று டெல்லி செல்லும் நிலையில், சென்னையில் நேற்று திடீரென மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, 'கூட்டணி அமைக்கலாமா' என, அக்கட்சி தரப்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 14 Mar 2026 15:32:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Heads to Delhi for CBI Probe Today – TVK Holds Emergency District Secretaries Meet: "Alliance or Alone?" – Majority Vote for Coalition Amid BJP Outreach!

    தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைவர் விஜய் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இன்று சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய், அங்கு கூட்டணி தொடர்பாக சில முக்கிய நபர்களை சந்திக்கும் திட்டமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கரூர் நெரிசல் மரண வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதால், விஜய் இன்று மதியம் 3 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்படுகிறார். நாளை காலை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகிறார். இந்நிலையில், பாஜக தரப்பில் தவெகவை என்.டி.ஏ. கூட்டணிக்கு இழுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. விஜய்க்கு நெருக்கமான விஷ்ணு ரெட்டி, தன் கோவா நண்பர் மூலம் டெல்லி பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆன்லைன் வழியாக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை திடீரென கூட்டினார். “கூட்டணி அமைத்து போட்டியிடலாமா?” என்று கேட்டார்.

    இதையும் படிங்க: விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    CBIProbeVijay

    கூட்டத்தில் பங்கேற்ற 98 மாவட்டச் செயலர்களில் பெரும்பாலானோர், “கூட்டணி அமைத்தால் வெற்றி கிடைக்கும். கணிசமான தொகுதிகள் கிடைக்கும். விஜய் துணை முதல்வராகலாம்” என்று கருத்து தெரிவித்தனர். “யாருடன் கூட்டணி?” என்ற கேள்விக்கு “யாருடனும் அமைக்கலாம்” என்று பதிலளித்தனர்.

    சிலர் “தனித்து போட்டியிடலாம்” என்றாலும், ஆனந்த் ஆன்லைன் ஓட்டெடுப்பு நடத்தினார். அதில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆனந்த் விஜயுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கூட்டணி தொடர்பாக கட்சித் தலைமை விரைவில் முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தவெக தனித்து போட்டியிடுவதால் செலவு அதிகம், வெற்றி வாய்ப்பு குறைவு என்ற கருத்து நிர்வாகிகளிடம் பரவியுள்ளது. எனவே கூட்டணி அமைப்பதே சாத்தியமான வழி என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். விஜய் டெல்லி பயணத்தின் போது என்.டி.ஏ. தரப்புடன் பேச்சு நடத்தினால், தமிழக அரசியலில் பெரிய திருப்பம் ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தவெகவின் அடுத்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ரூ.5 கோடி இல்லையே! கைவிரித்த நிர்வாகிகள்! கூட்டணியை நோக்கி விஜய் நகர இதுதானா காரணம்!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share