• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய இலவச டிஎன்ஏ பரிசோதனை! தமிழக அரசு ஏற்பாடு!

    நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழர்களை அடையாளம் காண சென்னை, மதுரை, தஞ்சையில் இலவச DNA பரிசோதனைக்குத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 03 Sep 2026 17:08:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Floods: Tamil Nadu Arranges Free DNA Tests in Chennai Madurai Thanjavur

    நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன தமிழர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, அவர்களது முதல்நிலை உறவினர்களுக்குச் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் கட்டணமின்றி டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடனும் நேபாள அதிகாரிகளுடனும் இணைந்து தீவிர மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. சென்னை அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரகத்திலும், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்திலும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் (செப்டம்பர் 2) நிலவரப்படி, வெள்ளத்தில் சிக்கிய 305 தமிழர்களில் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 85 நபர்களைத் தொடர்புகொள்வதற்கான தேடுதல் வேட்டை களத்தில் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    Free DNA Test

    இந்நிலையில், மாயமானவர்களை விரைந்து அடையாளம் காணும் நோக்கில், நேபாள அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி முதல்நிலை உறவினர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. காணாமல் போனவர்களின் தாய், தந்தை, மகன் அல்லது மகள் ஆகிய முதல்நிலை உறவினர்களில் (First Degree Relatives) விருப்பமுள்ளவர்கள், தங்களுக்கு அருகாமையிலுள்ள சென்னை (மயிலாப்பூர் இயக்குநர் காஜா மொய்தீன் - 9941464808), மதுரை (மருத்துவக் கல்லூரி வளாக துணை இயக்குநர் விஜயேந்திரன் - 8637674451) மற்றும் தஞ்சாவூர் (வல்லம் சாலை துணை இயக்குநர் ராஜ்மோகன் - 9791112894) ஆகிய மண்டலத் தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவசமாக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும்.

    இதையும் படிங்க: காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    Free DNA Test

    இதற்கான களப் பணிகளை ஒருங்கிணைத்து, பரிசோதனை முடிவுகளை நேபாள அரசின் வலைதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவரங்களுடன் நேபாளத்திற்கு நேரில் செல்ல விரும்பும் உறவினர்களுக்கும் தேவையான பயண மற்றும் நிர்வாக உதவிகளை அரசு முழுமையாகச் செய்து வருகிறது. இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (18003093793 / 8069009901 / 8069009900) மற்றும் புதுதில்லி தமிழ்நாடு இல்லக் கட்டுப்பாட்டு அறை எண்களைத் (9289516712 / 9868530776) தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மிகப்பெரிய ஷாக்... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... நேபாளத்திற்கு மற்றொரு எச்சரிக்கை மணி...!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share