• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 07 Jun 2025 16:51:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10 brics nations condemn pahalgam attack back zero tolerance on terror

    BRIC அமைப்பு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பில் தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் பிரேசிலில் நடைபெற்ற 11வது பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் பார்லி குழு கூட்டத்தில் இந்தியா உட்பட 10 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்றது.

    ஆபரேசன் இந்தியா

    இந்தக் குழுவில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவை உறுப்பினர் சுரேந்திர சிங் நாகர், மக்களவை உறுப்பினர்கள் விஜய் பாகேல், விவேக் தாக்கூர், ஷபரி பரேடி, மக்களவை பொதுச் செயலாளர் உத்பால் குமார் சிங், மாநிலங்களவை பொதுச் செயலாளர் பி.சி. மோடி மற்றும் மக்களவைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றனர் 

    இதையும் படிங்க: சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    அப்போது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த ஆண்டு பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய 10 உறுப்பு நாடுகள் பங்கேற்றன. 

    ஆபரேசன் இந்தியா

    மாநாட்டின் போது பல சுற்று தீவிர விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு (AI), உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய தலைப்புகளில் பரந்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

    பஹல்காம் தாக்குதல் குறித்து இந்தியா முன்வைத்த கண்ணோட்டங்கள் அனைத்து நாடுகளாலும் பாராட்டப்பட்டது. இறுதியாக கூட்டுப் பிரகடனத்தில் ஒருமனதாக அவை சேர்க்கப்பட்டன. குறிப்பாக, பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் தீர்க்கமான நிலைப்பாடு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    ஆபரேசன் இந்தியா

    பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தியா கடுமையாகக் கண்டித்ததுடன், பயங்கரவாதத்திற்கு எதிராகசிறிதளவும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

    மேலும் அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதாக ஒப்புக் கொண்டனர். பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி உதவியை நிறுத்துதல், உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்ளுதல், நவீன தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது மற்றும் விசாரணை மற்றும் நீதித்துறை செயல்முறைகளில் ஒத்துழைப்பது ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.

    ஆபரேசன் இந்தியா

    உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு அனைத்து நாடுகளின் தீவிர பங்கேற்பு அவசியம் என்பதை பிரிக்ஸ் நாடாளுமன்றங்கள் அங்கீகரித்தன. மாநாட்டில், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பு, நியாயமான மற்றும் சமநிலையான உலகளாவிய ஒழுங்கு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் பங்கேற்பு மற்றும் ஜனநாயக பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் இந்தியாவின் தெளிவான மற்றும் வலுவான பங்கை ஓம் பிர்லா திறம்பட முன்வைத்தார்.

    மாநாட்டின் முடிவில், அடுத்த 12வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தை நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: 11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share