• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விபத்து இழப்பீட்டுக்கு வரி இல்லை!  பட்ஜெட் 2026-ல் சாமானியர்களுக்கான வருமான வரி அதிரடிகள்!

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினரையும் சாமானியர்களையும் கவரும் வகையில் வருமான வரித் துறையில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 01 Feb 2026 12:47:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    1275-lakhs-is-tax-free-big-relief-for-salaried-class-ne

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை கவரும் வகையில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, விபத்து இழப்பீடுகளுக்கு வரி விலக்கு மற்றும் புதிய வருமான வரிச் சட்டம் அமலாக்கம் போன்றவை மிக முக்கியமான மாற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.

    நிதியமைச்சர்

    விபத்து இழப்பீட்டுக்கு வரி விலக்கு: மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயங்கள் (MACT) மூலம் ஒரு தனிநபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மற்றும் அதற்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. இதற்கு இனி TDS பிடிக்கப்பட மாட்டாது.

    இதையும் படிங்க: இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    ₹12.75 லட்சம் வரை வரி இல்லை: புதிய வரி விதிப்பு முறையின் கீழ், ஆண்டு வருமானம் ₹12 லட்சம் வரை ஈட்டுவோருக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சம்பளம் பெறுவோருக்கான தரநிலை விலக்கு ₹75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், மொத்தமாக ₹12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஒரு பைசா கூட வரி செலுத்தத் தேவையில்லை.

    புதிய வருமான வரிச் சட்டம் 2025: 60 ஆண்டுகாலப் பழைய 1961-ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக, எளிமையான மொழியில் வடிவமைக்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

    டிசிஎஸ் வரி குறைப்பு: வெளிநாட்டில் கல்வி பயில்வது, மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களுக்கான நிதிப் பரிமாற்றங்களுக்கு விதிக்கப்படும் TCS வரி 5% மற்றும் 20%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    ₹5,000 கோடி ஒதுக்கீடு: அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் (Tier 2 & 3) உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆண்டுக்கு ₹5,000 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நீர்வழிப்பாதைகள்: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) சலுகைகள்:

    முதலீட்டு வரம்பு உயர்வு: NRI-க்கள் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்வதற்கான Portfolio Investment Scheme வரம்பு 24%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    TAN எண் தேவையில்லை: இனி NRI-க்கள் மேற்கொள்ளும் சொத்துப் பரிவர்த்தனைகளுக்கு TAN எண் தேவையில்லை; PAN அடிப்படையிலான சலான் மூலமே வரி செலுத்தலாம்.

    சொத்து வெளிப்படுத்தல்: 6 மாத கால வெளிநாட்டுச் சொத்து வெளிப்படுத்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    மருத்துவச் சுற்றுலா: நாடு முழுவதும் 5 மண்டல மருத்துவ மையங்கள் மற்றும் 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கோபுரங்கள் அமைக்கப்படும்.

    முந்திரி மற்றும் கோகோ இயக்கம்: இந்திய முந்திரி மற்றும் கோகோவை உலகத் தரத்திற்கு உயர்த்தப் பிரத்யேக இயக்கம் தொடங்கப்படும்.

    தரவு மையங்களுக்கு வரி விலக்கு: இந்தியத் தரவு மையங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டு கிளவுட்  நிறுவனங்களுக்கு 2047-ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படும்.

    இதையும் படிங்க: 3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    மேலும் படிங்க
    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share