• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    17 வயது சிறுவன் வெறியாட்டம்.. சல்லி சல்லியாக நொறுங்கிய வாகனங்கள்.. JCB-யால் இடித்து தள்ளிய சிறுவன்..

    மதுரை செல்லூர் பகுதில் 17 வயது சிறுவன் JCP வாகனத்தை ஓட்டிச் சென்று 25க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 03 Mar 2025 14:49:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    17-year-old-boy-smashed-25-vehicles-with-jcb

    வழக்கமாக பொதுமக்கள், ஏழை, எளிய டிரைவர்கள் பலபேர் தங்களது வீடுகளில் தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்கு இடமில்லாத காரணத்தால் இரவில் ரோட்டோரத்தில் தங்களது வாகனத்தை நிறுத்திச் செல்வர். அதுபோல மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் தொழிலாளர்கள், வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் தங்களது கடைக்கு வரும் வாகனத்தையும் இதேபோல் தான் வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு செல்வது வழக்கம். இவ்வாறு மதுரை செல்லூர் பகுதியில் நேற்றிரவு தங்களது ஆட்டோ மற்றும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றோருக்கு இன்று அதிகாலை பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    17 year old boy

    செல்லூர் பகுதியை சேர்ந்த 17-வயது சிறுவன் ஒருவன்,  நள்ளிரவு 3 மணி அளவில் JCB வாகனத்தை எடுத்து சென்று ஓட்டியுள்ளான். செல்லூர் 50-அடி சாலையில் இருந்து கண்மாய்கரை சாலை வரை அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டி சென்றுள்ளான் அப்போது அந்த பகுதியில் சாலையோரம் மற்றும் வீட்டின் முன்பாக மற்றும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஷேர் ஆட்டோக்கள், பைக்குகள் என 25க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து நொறுக்கியதில் வாகனங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது.

    ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்ததால், எளிய மக்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் ஆட்டோ பெயிண்ட் அடிக்கும் நிறுவனங்களின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்ட 15 க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளதால் ஆட்டோ உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

    இதையும் படிங்க: இங்க திமுக ஜெயிக்க இந்த ஒன்ன மட்டும் செஞ்சே ஆகனும்... உ.பி.க்களை அதிரவிட்ட பிடிஆர்...!

    17 year old boy

    மேலும் அந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றையும் இடித்துள்ளான். அங்கு இருந்த மரத்தை சாய்த்து JCP மூலம் இடித்து சாய்த்து கடையின் படிக்கட்டுகளை உடைத்துள்ளான். சாலையோரத்தில் இருந்த கடைகள் மீதும், வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதி வெறியாட்டம் நடத்தி உள்ளான். கட்டிடங்கள், மரம், பேரிகார்டுகள் என சாலை முழுவதும் JCB இயந்திரத்தை வைத்து கபளீகரம் செய்த சிறுவனை அங்கு இருந்த பொதுமக்கள் துரத்தி சென்ற பிடிக்க முயன்றனர்.

    ஆனால் சிறுவன் தொடர்ந்து JCB வாகனத்தை அங்கும் இங்கும் இயக்கிவாறு வாகனங்களை சேதப்படுத்தியதால், மக்களால் சிறுவனை நெருங்க முடியவில்லை. இறுதியில் சிறுவன் ஆட்டோக்கள் மீது மோதி நின்ற நிலையில், அவனை ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே இறக்கிய பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    17 year old boy

    இதை தொடர்ந்து சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மது.? கஞ்சா.? போன்ற எந்த வகையான போதைப்பொருளையாவது பயன்படுத்தினானா? இது போன்ற செயல்களில் ஈடுபட்ட காரணம் என்ன? JCB வாகனத்தை இயக்க தெரிந்தவரா.? என்பது குறித்தும் செல்லூர் காவல்நிலைய காவல்துறை விசாரணையை நடத்திவருகின்றனர்.

    17 year old boy

    இதற்கிடையே ஷேர் ஆட்டோக்களை JCB இயந்திரம் மூலமாக நொறுக்கும் சிறுவன் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. செல்லூர் பகுதியில் இரவு நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், சிறுவர்கள், மற்றும் இளைஞர்களுக்கு அதிக அளவிற்கு கஞ்சா , போதை பவுடர் போன்ற போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதாலும் இதுபோன்று குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிறுவன் வீட்டின் முன்பாக சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில் திடிரென JCB வாகனத்தை எடுத்துவந்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர்..! ரயிலில் சிக்கி உயிரிழந்த சோகம்..!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share