• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சட்டை பட்டனை கழட்டி விட்டு கிக்கேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோஸ்!

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
    Author By Cinema Bureau Fri, 10 Jan 2025 23:53:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    35th Birthday Celebration Actress Aishwarya rajesh hot Photos

    திறமை இருந்தால் கண்டிப்பாக முன்னணி நடிகையாக மாற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
     

    Aishwarya rajesh

    டஸ்கி ஸ்கின் டோன், ஒல்லியான தேகம், தெத்து பல்... இது தான் ஐஸ்வர்யா ராஜேஷின் தோரணை. பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீடு பெண் போல் இருப்பதனால் என்னவோ... ஓரிரு  படங்களிலேயே ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார்.
    Aishwarya rajesh

    இதையும் படிங்க: அடிவாங்கிய சிவக்குமார் - என் அப்பாவை அடிக்காதீங்க... அடிக்காதீங்க என்று கதறி அழுத கார்த்தி!

    ஆரம்பத்தில்,  சன் டி..வியில் ஒளிபரப்பான ''அசத்தப்போவது யாரு?'' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
    Aishwarya rajesh

    இதை தொடர்ந்து கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பான ''மானாட  மயிலாட'' என்ற ரியாலிட்டி ஷோவில் தன்னுடைய நடனத்தால் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களையும் - நடுவர்களையும் பிரமிக்க வைத்தார்.
    Aishwarya rajesh

    வெற்றிபெற வேண்டும் என்கிற விடாமுயற்சியோடு தன்னுடைய முழு உழைப்பை செலுத்திய இவருக்கு வெற்றி வசமானது. மானாட மயிலாடு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறினார்.
    Aishwarya rajesh

    ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ஒரு தெலுங்கு நடிகர் என்பதால்... நடிப்பு தான் தன்னுடைய துறை என்பதை தீர்மானித்த ஐஸ்வர்யா, பட வாய்ப்புகளை தேடினார்.
    Aishwarya rajesh

    ஒருவழியாக 2011 யில்  வெளியான'' அவர்களும் இவர்களும்'' படத்தின்  மூலம்  ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படங்கள் பெரிதாக கவனிக்கப்படவில்லை.
    Aishwarya rajesh

    இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக 'அட்ட கத்தி திரைப்படம்'இவரை கவனிக்க வைத்தது.
    Aishwarya rajesh

    குறிப்பாக காக்கா முட்டை படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
    Aishwarya rajesh

    இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
    Aishwarya rajesh

    நயன்தாராவுக்கு அடுத்தபடிதியாக ஹீரோயின் சப்ஜெட் படங்களை அதிகம் தேர்வு செய்து வருபவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
    Aishwarya rajesh

    இந்நிலையில் இன்று தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிக் ஏற்றும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.Aishwarya rajesh

    இதையும் படிங்க: தோழிகளுடன் வெளிநாட்டில் வைப் பண்ணும் மாளவிகா மோகனன்!

    மேலும் படிங்க
    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    சினிமா
    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    சினிமா
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    சினிமா
    சேலையில் வைரலாகும் துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! இணையத்தை கலக்கும் கிளாசிக் போட்டோஸ்..!

    சேலையில் வைரலாகும் துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! இணையத்தை கலக்கும் கிளாசிக் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share