• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    கடலூரில் 80 வயது மூதாட்டியை‌ தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
    Author By Editor Tue, 17 Jun 2025 13:47:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    80-years-old-lady-abused-1-arrested

    சமீப காலமாக பெண்கள், சிறுமிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வாறு அதிகரித்து வரும் குற்றங்களும் தற்போது வெளிச்சம் பெற துவங்கி உள்ளன. பாலியல் புகார்கள் குறித்த விழிப்புணர்வே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. விழிப்புணர்வு அடைந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து தங்களது பெற்றோரிடம் கூறும்போது, அதற்கு உண்டாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்துமீறலில் ஈடுபட்ட கயவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் போலீசார் அதி தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்றனர். 

    80 years old lady

    இருப்பினும் ஆங்காங்கே பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுத்து கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சிறுமிகள், பெண்களை தாண்டி தற்போது மூதாட்டிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.  இதற்கு காரணம் இளைஞர்களின் போதை பழக்கம் தான் என்று சொல்லப்படுகிறது. 

    இதையும் படிங்க: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல.. போலீசுக்கு குட்டு வைத்த கோர்ட்..!

    80 years old lady

    இந்த சூழலில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி மாலை நடைப்பயிற்சிக்காக  அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் சவுக்கு தோப்பிற்கு மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வாயில் மண்ணை கொட்டி அமுக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள், அவரது காது, மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகளை அறுத்துக்கொண்டு தப்பியோடினர்.

    80 years old lady

    இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்களிடம் ரத்த காயங்களுடன் கூட்டு பாலியல் கொடூரத்தில் இருந்து மீண்ட மூதாட்டி, தனக்கு நடந்த கொடூரத்தை தெரிவித்தையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வர வைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளார். 

    80 years old lady

    இந்நிலையில் குற்றவாளிகள் காடாம்புலியூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று, பதுங்கியிருந்த எஸ்கே பாளையத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவரை, தப்பியோட முயற்சித்தபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். 

    சுந்தரவடிவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
     

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

    மேலும் படிங்க
    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    சினிமா
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்

    செய்திகள்

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்
    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share