• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஓடிடியில் கலக்கும் மம்மூட்டி மகன்...! பிச்சுக்கிட்டு ஓடும் 'லக்கி பாஸ்கர்'..!

    ஸ்டீமிங்கில் தொடர்ந்து 13 வாரங்களைக் கடந்து டாப் டென்னில் இருக்கிறது லக்கி பாஸ்கர் திரைபடம்.
    Author By Bala Thu, 27 Feb 2025 11:11:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-dulquersalmaan-luckybasker-cinema

    மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பின் திறமை தற்பொழுது, இவரை 'பேன் இந்தியா ஸ்டாராக, மாற்றி உள்ளது. துல்கர் சல்மானின் எதார்த்தமான பேச்சுக்களும் அவருடைய நடிப்பும், தனக்கு ஏற்றார் போல் கதைகளை தேர்ந்தெடுக்கும் பண்பு ஆகியவற்றால் தனக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி இருக்கிறார்.

    dulquer salmaan

    இப்படி இருக்க பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களின் அன்பைப் பெற்ற துல்கர் சல்மான், தற்போது சீதாரா  என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், மீனாட்சி சௌத்திரி உடன் நடித்து வெளியான "லக்கி பாஸ்கர்" திரைப்படம்  செம ஹிட் கொடுத்துள்ளது. 

    இதையும் படிங்க: "பராசக்தி" அடுத்து "பரமசிவன் பாத்திமா"... நடிகர் விமலின் அடுத்த படத்தின் அப்டேட்..!

    dulquer salmaan

    1990களில் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, வங்கி ஊழியர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதை குறித்தும், வறுமையில் இருக்கும் தனது குடும்பத்தை மீட்க என்ன செய்தாலும் தவறு இல்லை என்பதை காண்பிக்கும் வகையிலும் அமைந்த இத்திரைப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் ரூ.100 கோடியை கடந்து ஃபாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று வெற்றி படமாக மாறியது.

    dulquer salmaan

    இந்த படத்தில் துல்கர் சல்மான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், இளைஞர்களை உத்வேகப்படுத்துவதாக இருந்து உள்ளது. அது மட்டுமல்லாமல்  ஹர்ஷா மகராவை பற்றியும் அவரது சிந்தனை பற்றியும், அவர் பணம் சம்பாதித்த விதங்களைப் பற்றியும், அவரைப் போல் பணம் சம்பாதிக்க நினைத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கும். கடைசியில் பிரச்சினையில் சிக்கும் போது  அதிலிருந்து வெளியே வர பொறுமையுடன் சிந்தித்து, எந்த மாதிரியான சூழ்நிலைகளை கையாள வேண்டும் என்பதையும் இப்படம் மூலம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

    dulquer salmaan

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி லக்கி பாஸ்கர் படம் நெட்பிளீக்சில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் இருந்து netflix "top 10" ட்ரெண்டிங் படங்களில் இடம் பெற்ற "லக்கி பாஸ்கர்" திரைப்படம். தொடர்ச்சியாக 13 வாரங்களையும் கடந்து டாப் 10 இல் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம் என படத்தை தயாரித்த சீராதா என்டர்டைன்மென்ட்ஸ் தனது எக்ஸ் தலத்தின் மூலம் தெரிவித்துள்ளது. அவர் மட்டும் அல்லாது பல பிரபலங்களும் குறிப்பாக நடிகை நயன்தாராவும் பதிவு செய்து உள்ளார்.

    dulquer salmaan

    பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்த  ரசிகர்கள், தொடர்ந்து  ஓடிடியிலும் 13 வாரங்களைகடந்து ஹிட் கொடுத்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்களும் படத்தை பலமுறை பார்க்கும் அளவிற்கு உள்ளது என புகழாரம் சூட்டி வருகின்றனர். 

    இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் புனித நீராடிய லக்ஷ்மி ராய்..! போஸ்ட் போட்டு பெருமிதம்..!

    மேலும் படிங்க
    2006 ரூட்டுதான் சரி!! இந்த 34 தொகுதிதான் வேணும்!!  2026 தேர்தலுக்கு காங்., பக்கா ப்ளான்!! திமுகவிடம் டிமாண்ட்!

    2006 ரூட்டுதான் சரி!! இந்த 34 தொகுதிதான் வேணும்!! 2026 தேர்தலுக்கு காங்., பக்கா ப்ளான்!! திமுகவிடம் டிமாண்ட்!

    அரசியல்
    DNA டெஸ்டுக்கு நான் தயார்.. மிரட்டி கல்யாணம் பண்ணாங்க.. காசு கேக்குறாங்க..! ஜாய் கிரிசில்டா குறித்து ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை..!

    DNA டெஸ்டுக்கு நான் தயார்.. மிரட்டி கல்யாணம் பண்ணாங்க.. காசு கேக்குறாங்க..! ஜாய் கிரிசில்டா குறித்து ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை..!

    சினிமா
    உச்சக்கட்ட பதற்றம் : ராமாநாதபுரத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்... போலீஸ் குவிப்பு...!

    உச்சக்கட்ட பதற்றம் : ராமாநாதபுரத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்... போலீஸ் குவிப்பு...!

    தமிழ்நாடு
    வீடு, வீடாக கதவை தட்டி உதவி கேட்ட மாணவி!! கோவை கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்! போலீசார் முரண்!

    வீடு, வீடாக கதவை தட்டி உதவி கேட்ட மாணவி!! கோவை கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்! போலீசார் முரண்!

    குற்றம்
    Gen Z போராட்டம் எஃபெக்ட்..!! நேபாளத்தில் கலைக்கப்பட்ட 10 இடதுசாரி கட்சிகள்..!! உதயமான புதிய கட்சி..!!

    Gen Z போராட்டம் எஃபெக்ட்..!! நேபாளத்தில் கலைக்கப்பட்ட 10 இடதுசாரி கட்சிகள்..!! உதயமான புதிய கட்சி..!!

    உலகம்
    Definitely not!! IPL 2026!! CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்!  பட்டையை கிளம்புறோம்!

    Definitely not!! IPL 2026!! CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்! பட்டையை கிளம்புறோம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    2006 ரூட்டுதான் சரி!! இந்த 34 தொகுதிதான் வேணும்!!  2026 தேர்தலுக்கு காங்., பக்கா ப்ளான்!! திமுகவிடம் டிமாண்ட்!

    2006 ரூட்டுதான் சரி!! இந்த 34 தொகுதிதான் வேணும்!! 2026 தேர்தலுக்கு காங்., பக்கா ப்ளான்!! திமுகவிடம் டிமாண்ட்!

    அரசியல்
    உச்சக்கட்ட பதற்றம் : ராமாநாதபுரத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்... போலீஸ் குவிப்பு...!

    உச்சக்கட்ட பதற்றம் : ராமாநாதபுரத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்... போலீஸ் குவிப்பு...!

    தமிழ்நாடு
    வீடு, வீடாக கதவை தட்டி உதவி கேட்ட மாணவி!! கோவை கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்! போலீசார் முரண்!

    வீடு, வீடாக கதவை தட்டி உதவி கேட்ட மாணவி!! கோவை கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்! போலீசார் முரண்!

    குற்றம்
    Gen Z போராட்டம் எஃபெக்ட்..!! நேபாளத்தில் கலைக்கப்பட்ட 10 இடதுசாரி கட்சிகள்..!! உதயமான புதிய கட்சி..!!

    Gen Z போராட்டம் எஃபெக்ட்..!! நேபாளத்தில் கலைக்கப்பட்ட 10 இடதுசாரி கட்சிகள்..!! உதயமான புதிய கட்சி..!!

    உலகம்
    Definitely not!! IPL 2026!! CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்!  பட்டையை கிளம்புறோம்!

    Definitely not!! IPL 2026!! CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்! பட்டையை கிளம்புறோம்!

    கிரிக்கெட்
    வலுக்கும் கோரிக்கை... கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் அதிரடி ..!

    வலுக்கும் கோரிக்கை... கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் அதிரடி ..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share