• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பழனி நில மோசடி சர்ச்சை"... போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்..!!

    பழனி நில மோசடி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Nila Sat, 25 Jul 2026 11:42:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk Dindigul protest Palani land issue

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பக்தர்களுக்கு மிக முக்கியமான இடமாக விளங்கும் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள 1.4 ஏக்கர் நிலம் சமீபத்தில் பெரும் பண மதிப்புடைய மோசடியின் மையமாக மாறியுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்பதை மீறி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மேலும் கவனத்தை ஈர்த்தது. பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள இந்த நிலம் பல ஆண்டுகளாக பக்தர்களின் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் வசதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

    ADMK

    1888-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தானப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த நிலம் கோவில் மடத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உரிமை மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என கோவில் நிர்வாகம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனாலும், ஜூலை 6, 2026 அன்று இந்த நிலம் தனியாருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: பழநி நில மோசடி விவகாரம்... 100% நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!.

    பழனி சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் இந்தப் பதிவை அனுமதித்ததாகவும், அவர் ஒரு நாள் மட்டுமே அங்கு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, கோவில் நிலப் பிரிவு மேலாளர் எஸ். முருகநாதம் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அடிவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றினார். 

    பழனி நில மோசடி விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிபிஐ விசாரணைக்கு இந்த நில மோசடி விவகாரத்தை மாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் முதன்மை கோரிக்கையாக உள்ளது. ஏராளமான அதிமுகவினர் பழனியில் திரண்டு நில மோசடி விவகாரத்தை கண்டித்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழனி எம்எல்ஏ ரவி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

    இதையும் படிங்க: பரிதவிப்பு...! ஆந்திராவில் சிக்கிய படகுகள்... காசிமேடு மீனவர்களுக்காக குரல் கொடுத்த EPS..!

    மேலும் படிங்க
    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    உலகம்
    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    அனைவருக்கும் அல்ல! UPI கட்டணம் யாருக்கு மட்டும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

    அனைவருக்கும் அல்ல! UPI கட்டணம் யாருக்கு மட்டும்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

    இந்தியா
    டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

    டிரம்ப் கொள்கையால் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்! 62% விசா சரிவு!

    இந்தியா
    தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!

    தாய்லாந்து வகுப்பறையில் கேட்ட துப்பாக்கிச்சத்தம்! 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் பலி! 15 பேர் காயம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share