• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திக்... திக்... திகிலில் எடப்பாடி... கூண்டோடு பதவி விலகல்... அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அறிவிப்பு...!

    தவெகவுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கும்படி தெரிவித்தோம் ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
    Author By Amaravathi Tue, 30 Jun 2026 14:48:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Edappadi palanisamy shocking news

    எடப்பாடி பழனிச்சாமி கட்சியை அழிவும் பாதைக்கு கொண்டு செல்கிறார், யாரையும் அரவணைத்து செல்லவில்லை, கட்சிக்கு உழைத்தவருக்கு பதவி வழங்காமல் கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கிவிட்டு கட்சியை அழிக்க நினைத்தவருக்கு புதிய பதவி வழங்கியுள்ளார் அதனால் தெற்கு மாவட்ட அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் 1170 பேர் அதிமுகவிலிருந்து விலகுகிறோம்.

    எம்ஜிஆர் ஜெயலலிதா கொள்கைக்கு மாறாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டதால் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமியை மாற்றம் செய்தால் நாங்கள் அதிமுகவில் தொடர்வோம்.

    அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியிலிருந்து நீக்கியவர்களுக்கு மீண்டும் பதவி வழங்காமல் கட்சியில் இருந்து ஒதுங்கியவர்களுக்கு புதிதாக மாவட்ட செயலாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி பதவி கொடுத்து வருகின்றார். 

    இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த மேஜர் விக்கெட்! தவெக தாவ தயாராகும் கே.சி.பழனிசாமி! ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

    எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப் போல் அவரால் கட்சியிலிருந்து நீக்கியவர்களுக்கு பொறுப்போ பதவியோ வழங்கவில்லை. அதிமுகவிலிருந்து விலகுவது சிரமமாகத்தான் இருக்கிறது. கட்சியிலிருந்து விலகியவர்களை வரவழைத்து கூட்டம் போட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடவில்லை அனைவரையுமே கட்சியிலிருந்து நீக்கி உள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்களை அழைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைப்போம் நான் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தவெகவுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கும்படி தெரிவித்தோம் ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

    தற்போது அதிமுகவிலிருந்து விலகியவர்களில் பெரும்பாலான தவெகவில் இணையலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர் மீண்டும் கூட்டம் போட்டு பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட முடிவை நாங்கள் அறிவிப்போம்....

    எந்த கட்சியில் இருந்தாலும் உழைத்து தான் நாங்கள் பதவிக்க வந்துள்ளோம் அதனால் எந்த கட்சிக்கு சென்றாலும் நாங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம்..... புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட பிகே. வைரமுத்து தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    மேலும் படிங்க
    துரோகம் பண்ண என்ன இருக்கு?! திமுக இத பண்ணலையே! திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!!

    துரோகம் பண்ண என்ன இருக்கு?! திமுக இத பண்ணலையே! திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!!

    அரசியல்
    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! ஆ.ராசா மீது பாய்ந்தது வழக்கு! விரைவில் கைது?!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! ஆ.ராசா மீது பாய்ந்தது வழக்கு! விரைவில் கைது?!

    அரசியல்
    மெஸ்ஸி மேஜிக் சம்பவம்.. சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் பாய்ந்தது அர்ஜென்டினா!

    மெஸ்ஸி மேஜிக் சம்பவம்.. சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் பாய்ந்தது அர்ஜென்டினா!

    கால்பந்து
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. முக்கிய அறிவிப்பு!

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலையின் அரசியல்

    பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலையின் அரசியல் 'ட்விஸ்ட்'! வெளியிடப்போகும் அறிவிப்புகள் என்னென்ன?!

    அரசியல்
    வெனிசுவேலாவை உலுக்கிய பேரழிவு! பலி 4,333 ஆக உயர்வு.. ஆயிரக்கணக்கானோர் மாயம்!

    வெனிசுவேலாவை உலுக்கிய பேரழிவு! பலி 4,333 ஆக உயர்வு.. ஆயிரக்கணக்கானோர் மாயம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share