• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் பயமுறுத்தும் கொரோனா.. முகக் கவசம் அணிவது கட்டாயம்.? ஹெல்த் மினிஸ்டர் முக்கிய அப்டேட்.!!

    பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் கூறினார்.
    Author By Jagatheswari Wed, 28 May 2025 08:20:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Again corona cases.. Mask wearing is must.. Health minister important message!

     பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் கூறினார்.

    ஆசிய நாடுகளில் கொரோனா அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. முதலில் ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகம் பிடித்த கொரோனா, தற்போது தெற்காசிய நாடுகளிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. 2023ஆம் ஆண்டு பிறகு கொரோனா எண்ணிக்கை ஆயிரத்தை கடப்பது இப்போதுதான் முதல் முறை. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து அச்சமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    Asian countries

    கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மரணம் அடைந்ததை எடுத்து கொரோனா பீதி மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் முக கவசம் அணியின்படி கர்நாடக மாநில அரசு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. என்றாலும் மத்திய அரசோ, பிற மாநில அரசுகளோ பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் குறித்து இன்னும் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் பொது இடங்களில் முக்கவசம் அணிவது பற்றி அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    Asian countries

    புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் கரோனா பரவலை மத்திய சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
    ஆனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. மத்திய அரசும் அதை அறிவுறுத்தவில்லை. கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப மாநில அரசுகளே முகக்கவசம் அணிவது குறித்த முடிவுகளைத் தீர்மானிக்கலாம்" என்று பிரதாப் ராவ் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திரும்பவும் முதல்ல இருந்தா..? ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா.. ஹாங்காங், சிங்கப்பூரில் புதிய அலை!

    மேலும் படிங்க
    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    ஜோதிடம்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share