• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடி பழனிசாமி போட்ட தப்புக்கணக்கு... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய அமித் ஷா...!

    முக்குலத்தோர், வன்னியர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள அமித் ஷா போட்டிருக்கும் மாஸ்டர் பிளான் அதிமுகவுக்கு அதிர்ச்சியாக மாறியுள்ளது. 
    Author By Amaravathi Sat, 07 Jun 2025 11:46:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amith sha planned to alliance with PMK

    வர உள்ள 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் அமித் ஷாவே நேரடியாக களமிறங்கி பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் அவருடைய தொடர் முயற்சியால் முடியாவே முடியாது என்ற அதிமுக கூட்டணியும் உறுதியானது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என பாஜக வாக்கு கொடுத்திருந்தாலும், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தங்களது கூட்டணியில் தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருக்கிறார். ஆனால் அமித் ஷாவோ முக்குலத்தோர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்  அள்ள வேண்டும் என்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கட்டாயம் தேவை என்பதில் அமித் ஷா உறுதியாக இருக்கிறாராம். 

    Amith Sha

    அதேபோல் நாடார் சமூக வாக்குகளுக்கு தமிழிசை சவுந்தராஜன், பொன் ராதாகிருஷ்ணனையும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாய வாக்குகளுக்கு வானதி ஸ்ரீனிவாசன், அண்ணாமலையை களமிறக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளாராம். இதற்கிடையே வடமாவட்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அமித் ஷா, வன்னியர் வாக்குகளை கொத்தாக அள்ள வேண்டும் என்றால் கட்டாயம் பாமக கூட்டணியில் வேண்டும் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி எம்.பி.சீட்டை அன்புமணிக்கு கொடுத்திருந்தாலே அவர் நம்முடன் கூட்டணிக்கு வந்திருப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை தனது கட்சிக்கே பயன்படுத்திக் கொண்டதால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறார் என்பது போல் அமித் ஷாவிடம் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

    Amith Sha

    எனவே எடப்பாடி போட்ட தப்புக்கணக்கை சரி செய்ய முடிவெடுத்த அமித் ஷா, பாஜக சார்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியை அனுப்பி ராமதாஸிடம் சமாதான பேச்சுவார்த்தையும், கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்த உத்தரவிட்டாராம். அதனால் தான் கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு ராமதாஸ் உடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி மீட்டிங் நடத்தியதாக கூறப்படுகிறது. என்ன நடந்தாலும் இன்று மதுரையில் அன்புமணி, ராமதாஸ் தன்னுடன் இருந்தாக வேண்டும் என அமித் ஷா கட் அண்ட் கறாராக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்து தமிழக அரசியலில் பல அதிரடிகள் காத்திருக்கின்றன. 

    இதையும் படிங்க: வார்த்தையை விட்ட அண்ணாமலை... நாவை அடக்கச் சொன்ன அமித் ஷா...! 

    மேலும் படிங்க
    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    தனிநபர் நிதி
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா?  அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share