• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

    ஓட்டுனரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Mon, 09 Jun 2025 19:42:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumani-ramadoss-about-driver-issue

    மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுனரை அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பேருந்து ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக் அறிவித்தனர். இதனை அடுத்து உதவி மேலாளர் மன்னிப்பு கூறுவது போல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    Anbumani Ramadoss

    இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அன்புமணி ராமதாஸ் கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு என கேள்வி அனுப்பியுள்ளார். ஓட்டுனரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது கொடுமையானது எனவும் போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 35 புதிய கல்லூரிகள்; பேராசிரியரை நியமிக்காத திமுக அரசு... கழுவி ஊற்றிய அன்புமணி!!

    Anbumani Ramadoss

    பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக, பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது உயரதிகாரியான மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும் என்று கூறியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை. இது தொடர்பாக உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது, பயணிகளை தரக்குறைவாக பேசிய உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை தாம் அணிந்திருந்த காலணியால் அடித்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம் என அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு. இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை என்று சாடினார்.

    Anbumani Ramadoss

    பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும்பட்சத்தின் அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால், பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு, யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள். இப்படி ஒரு சூழலைத் தான் தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா? என்பதை அரசு விளக்க வேண்டும்.,உதவி மேலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்., இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!

    மேலும் படிங்க
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share