• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்த திமுக முயற்சிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Nila Mon, 16 Jun 2025 14:12:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss speech in kanjipuram

    பாமக தலைவர் அன்புமணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவள்ளூரில் பொதுக்குழு கூட்டம் நடத்திய அன்புமணி இன்று காஞ்சிபுரத்தில் நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது; நாம் நடத்திய வன்னியர் சங்க மாநாட்டை வியந்து பார்த்தார்கள்.

    Anbumani Ramadoss

    எங்கிருந்து வந்தார்கள் எப்படி வந்தார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. இதை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் நோக்கத்தில் இருக்கிறார்கள். பாமகவை பலவீனப்படுத்த திமுக முயற்சிக்கிறது. நான்கு ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தருவதாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது. பாமகவில் உள்ளவர்களும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    இதையும் படிங்க: அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    Anbumani Ramadoss

    பாமகவிற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும். பாமகவை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. வன்னியர்களுக்கு மட்டும் பாமக இட ஒதுக்கீடு கேட்கவில்லை. பாமகவின் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்., சில நாட்களில் அவர்கள் யார் என்பது தெரியவரும். அந்த சூழ்ச்சியாளர்கள் யார் என்பது ராமதாஸுக்கும் தெரியும்.

    Anbumani Ramadoss

    தப்பே செய்யாமல் என் அப்பா ராமதாஸிடம் நான் மன்னிப்பு கேட்டேன். திமுக தான் நம் எதிரி., எனவே பாமகவுக்குள் பிரச்சனை வேண்டாம். என் பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளார்கள். அண்ணன் தம்பிகளாக இருக்கும் நமக்குள் பிரச்சனை வேண்டாம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    இதையும் படிங்க: அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..!  விளக்கிய TN FACT CHECK..!!

    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    தமிழ்நாடு
    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    தமிழ்நாடு
    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நதிகள் இணைப்பு..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share