• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “டிடிவி-கிட்ட எவ்வளவோ சொன்னேன்... கேட்கலையே??” - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அண்ணாமலை...! 

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு சில வருத்தங்கள் இருந்தாலும் அந்த மெதுவாக முடிவுக்கு வரும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 09 Sep 2025 19:32:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai about TTV Dinakaran and OPS

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி ஓபிஎஸ் வெளியேறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப டிடிவி தினகரன் ஒ.பி.எஸ். மீண்டும் வர வேண்டும். NDAவில் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். இரண்டு தலைவர்களிடம் தொலைபேசியில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதைத்தான் நான் சொல்றேன். ஆனா டி டிவி அவர்களிடம் குறிப்பா அதே கருத்தை வலியுறுத்திக்கிட்டு இருக்கேன். முதல்ல இருந்து கொஞ்சம் பொறுத்து இருப்போம். ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். எப்பொழுதுமே ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தீங்கன்னா?, எல்லோருக்கும் அந்த டைம் வேணும் செட்டில் ஆகுறதுக்கு. எனவே உடனடியாக ஒரு முடிவு எடுத்த பிறகு அவர்களும் வருத்தில் எடுத்திருப்பாங்க. ஆனால் கொஞ்சம் பொறுத்து இருப்போம் காலம் கனிந்து வரட்டும் அதுவரை எல்லோரும் எங்களுடைய முயற்சிகளை செய்து கொண்டே இருக்கும்.

    அவங்களுடைய தரப்பிலிருந்து அவங்க கொடுத்திருக்காங்க. அதை பத்தி நான் இப்ப கருத்து சொல்ல விரும்பவில்லை. பாரதி ஜனதா கட்சி ஒரு நிலைப்பாடு உங்களுக்கு தெரியும் .நாம் எப்பொழுதுமே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா தெய்வத்திருமகன் அவர்கள் வந்து கடவுளா நம்ம நினைச்சுக்கிட்டு இருக்கிறோம். எப்பொழுதும் அவருக்கு அந்த மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.  அதே நேரத்துல இமானுவேல் சேகரன் அய்யாவினுடைய விழாவிற்கு எல்லா ஆண்டும் கூட பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் எல்லோரும் போய்க்கொண்டிருக்காங்க.

    நானும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றோம். அதனால் எங்களைப் பொறுத்தவரை ஏதும் சர்ச்சையாக நான் பார்க்கவில்லை, பொறுத்திருப்போம். இது ஒரு பெரிய விஷயமாக நான் பார்க்கலைன்னா, எல்லோரும் அவங்கவங்க கருத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் இது எங்கேயும் சண்டை ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலை அப்படிலாம் பாக்கல. மறுபடியும் அதேதான் காலம் இருக்கிறது. பொறுத்திருப்போம்.

    இதையும் படிங்க: சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவுக்குள் கொண்டு வர துடிதுடியாய் செங்கோட்டையன்... பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் காரணம்...!

     நான் ஏற்கனவே சொன்னது போல காலம் கனிந்து வரட்டும் கொஞ்சம் பொறுமையா இருப்போம். எனக்கே திரும்ப திரும்ப நோண்டி குத்தி, இப்படி சொன்னாங்க அப்படி சொன்னாங்க. நீங்க என்ன சொல்றீங்க அப்படிங்கறது அரசியல்ல சரியாக இருக்காது.  டிடிவி தினகரன் அண்ணனை பொறுத்தவரை நான் தொடர்ந்து சொல்வது இதுதான், அவர் ஒரு நல்ல தலைவர். பாரதிய ஜனதா கட்சி தமிழக வழிநடத்திக் கொண்டிருக்க கூடிய அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்கள் எங்களுடைய தலைவர். அதனால் இங்கேயும் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் இருக்காது. தேர்தலுக்கு இன்னும் ஏழு எட்டு மாச இருக்கும்போது ஏன் அவசரப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார். 
     
    இதையும் படிங்க: அண்ணாமலையால் பலி கிடா ஆன நயினார் நாகேந்திரன்... டிடிவி தினகரன் விலகலுக்கு காரணம் இதுவா? 

    மேலும் படிங்க
    சீட் இல்லையா? களேபரமான புதுவை..!! வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள்... பரபரப்பு..!!

    சீட் இல்லையா? களேபரமான புதுவை..!! வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    லக்மே ஃபேஷன் ஷோவில் மின்னிய திஷா பதானி..! சினிமாவை தாண்டி ஸ்டைலிஷ் மாடலாக மாறிய தருணம்..!

    லக்மே ஃபேஷன் ஷோவில் மின்னிய திஷா பதானி..! சினிமாவை தாண்டி ஸ்டைலிஷ் மாடலாக மாறிய தருணம்..!

    சினிமா
    "நிர்பந்தப்படுத்த திமுக ஒன்றும் பாஜக அல்ல... நாங்களும் அதிமுக அல்ல...”  -  ஒரே போடாய் போட்ட முத்தரசன்...!

    "நிர்பந்தப்படுத்த திமுக ஒன்றும் பாஜக அல்ல... நாங்களும் அதிமுக அல்ல...” - ஒரே போடாய் போட்ட முத்தரசன்...!

    அரசியல்
    விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

    விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

    தமிழ்நாடு
    ரசிகர்களால் நான்.. ரசிகர்களுக்காகவே நான்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய யோகி பாபு..!

    ரசிகர்களால் நான்.. ரசிகர்களுக்காகவே நான்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய யோகி பாபு..!

    சினிமா
    49 ஆண்டுகால திரையுலகில் நடிகை..! உணர்ச்சி பொங்கிய ராதிகா.. ‘ஹாய்’ படப்பிடிப்பில் நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்..!

    49 ஆண்டுகால திரையுலகில் நடிகை..! உணர்ச்சி பொங்கிய ராதிகா.. ‘ஹாய்’ படப்பிடிப்பில் நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சீட் இல்லையா? களேபரமான புதுவை..!! வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள்... பரபரப்பு..!!

    சீட் இல்லையா? களேபரமான புதுவை..!! வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்ட நாராயணசாமி ஆதரவாளர்கள்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    "நிர்பந்தப்படுத்த திமுக ஒன்றும் பாஜக அல்ல... நாங்களும் அதிமுக அல்ல...” - ஒரே போடாய் போட்ட முத்தரசன்...!

    அரசியல்
    விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

    விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

    தமிழ்நாடு
    அதிகார மிரட்டலுக்கு இறையாகிறதா ஏழைகள் உயிர்? அழுகிய நிலையில் சடலம்..! தவெக சரமாரி கேள்வி..!!

    அதிகார மிரட்டலுக்கு இறையாகிறதா ஏழைகள் உயிர்? அழுகிய நிலையில் சடலம்..! தவெக சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    வெயில் காலம் தொடங்கியாச்சு.. ஆனா தள்ளிப்போகிறது மாம்பழ சீசன்..!! மாம்பழ லவ்வர்ஸ்களுக்கு ஷாக்..!!

    வெயில் காலம் தொடங்கியாச்சு.. ஆனா தள்ளிப்போகிறது மாம்பழ சீசன்..!! மாம்பழ லவ்வர்ஸ்களுக்கு ஷாக்..!!

    தமிழ்நாடு
    சிந்தாமணி பயங்கரம்... இன்று வெளியாகிறது தீர்ப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    சிந்தாமணி பயங்கரம்... இன்று வெளியாகிறது தீர்ப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share