• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தன் கையால் பதக்கம் வாங்க மறுத்த TRB ராஜாவின் மகன்... அண்ணாமலை சொன்ன சொல்..!

    அண்ணாமலையிடம் இருந்து பதக்கத்தை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, கழுத்தில் வாங்க மறுத்தார்.
    Author By Amaravathi Mon, 25 Aug 2025 20:50:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-advice-to-trp-raja-son

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடி பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கோப்பை உட்பட பல்வேறு கோப்பைகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டி 28ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று நடந்த போட்டிகளை முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார்.

    அண்ணாமலையிடம் இருந்து பதக்கத்தை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, கழுத்தில் வாங்க மறுத்தார். தொடர்ந்து, அவரிடம் இருந்து கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: அண்ணாமலை கையால் பதக்கம் பெற மறுத்த திமுக முக்கிய புள்ளியின் மகன்... மேடையில் நடந்த தரமான சம்பவம்...!

    இதனைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, அந்த தம்பி நல்லா இருக்கணும். எங்க இருந்தாலும் சிறப்பா இருக்கணும். அவரு யாரு கையில பதக்கம் வாங்கணும், யாரு கையில பதக்கம் வாங்க கூடாது என்பது அவருடைய விருப்பம்.

    என்னை பொறுத்தவரை டிஆர்பி ராஜா அவருடைய மகன் எங்கிருந்தாலும் சிறப்பா இருக்கணும். இந்த துறையில சாதனை பண்ணனும். ஒரு பெரிய மனிதரா வளரணும் என்று நான் மனதார வாழ்த்துகின்றேன். அது என் கையில பதக்கம் வாங்கல மறுத்துட்டாரு, இன்னொருத்தர் கையில வாங்குனாரு எனக்கு அது முக்கியம் இல்லைங்கன்னா. நல்ல மனிதரா வரணும். அது மட்டும்தான் என்னுடைய ஆசை என்றார். 

    இதையும் படிங்க: கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கேப்டன்..! அண்ணாமலை புகழாரம்..!

    மேலும் படிங்க
    “பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அடுத்த ஹைப்பாக ராம் சரண் படத்தில் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரகுமான்..!

    “பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அடுத்த ஹைப்பாக ராம் சரண் படத்தில் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரகுமான்..!

    சினிமா
    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தமிழ்நாடு
    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இந்தியா
    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அரசியல்
    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    அரசியல்
    சோகத்தில் மூழ்கிய உலக சினிமா..! ‘அபோகலிப்டோ

    சோகத்தில் மூழ்கிய உலக சினிமா..! ‘அபோகலிப்டோ' பட நடிகர் திடீர் மரணம்..!

    சினிமா

    செய்திகள்

    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தமிழ்நாடு
    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இந்தியா
    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அரசியல்
    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    அரசியல்
    “NO COMMENTS” … எடப்பாடிக்கு தோல்வி பயம்..! செங்கோட்டையன் பதிலடி..!

    “NO COMMENTS” … எடப்பாடிக்கு தோல்வி பயம்..! செங்கோட்டையன் பதிலடி..!

    தமிழ்நாடு
    விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்! ஷாக் தந்த திமுக! கடைசி நேரத்தில் மாறிய திட்டம்!  விஜய் பயணத்தில் திடீர் திருப்பம்!!

    விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்! ஷாக் தந்த திமுக! கடைசி நேரத்தில் மாறிய திட்டம்! விஜய் பயணத்தில் திடீர் திருப்பம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share