• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தியை திணிப்பதே திமுக தான்... அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!!

    இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Raja Tue, 25 Mar 2025 15:39:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai's statement that Hindi imposition is happening only in private schools run by the DMK has caused a stir

    பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

    மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுக்குறித்து தமிழக சட்டப்பேரவையிலும் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடயே தமிழக சட்டப்பேரவையில் முன்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது, இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும் பணமே வேண்டாம் என தாய் மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம்.

    Annamalai

    இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால் அது நம் மொழியை மென்று தின்று விடும். இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கிறார்கள். மாநில உரிமையை நிலை நாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளிவிடுவேன். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலை நாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இப்தார் நோன்பு திறப்பா..? பாஜக கூட்டணி அறிவிப்பா..?

    இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில், தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான்.

    Annamalai

    இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின் மும் மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர். இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 - 25 நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26 நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: ஜாமீன் கிடைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய செந்தில் பாலாஜி.. முதல்வர் ஸ்டாலினை குடையும் அண்ணாமலை.!!

    மேலும் படிங்க
    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    குடும்பத்தில் அம்பலமான விஜயா, மனோஜ் பித்தலாட்டம்..! உண்மையை உடைத்த ரோகிணி.. கடுப்பில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    அரசியல்
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து!  வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    தமிழ்நாடு
    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share