• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய பாஜக..! என்டிஏ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமை வலுக்கிறது..!

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில் அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமை வலுத்துள்ளது, கூட்டத்தொடர் முழுவதும் பாஜகவின் ஆதிக்கமே காணப்பட்டது.
    Author By Pothyraj Sat, 05 Apr 2025 15:58:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    as-nda-allies-align-budget-session-signals-the-return-o

    நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையே அனைத்தையும் பேசும் என்பாதல், அதில் கவனமாக இருந்த பாஜக, தேசிய ஜனநாயக்கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும், வக்ஃபு வாரிய மசோதா குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்க வைத்து சாதித்துக் காண்பித்துள்ளது. 

    மக்களவையில் வக்ஃபு வாரிய மசோதாவுக்கு 288 எம்.பி.க்கள் ஆதரவும், 232 எம்.பி.க்கள் எதிர்ப்பும் பதிவானது. மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பி.க்கள் ஆதரவும், எதிராக 95 வாக்குகளும் கிடைத்தன. இந்த முக்கியமான மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதை தெளிவாக்கியது.

    BJP

    ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை கழுவும் மீனில் நழுவும் மீன்போல் தங்கள் கட்சி எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் அல்லது பங்கேற்கக்கூடாது என்று தெளிவான உத்தரவு ஏதும் கொறடா மூலம் பிறப்பிக்கவில்லை என்பதால், பாஜகவுக்கு ஆதரவாகவே மறைமுகமாக செயல்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!

    கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வக்ஃபு மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தபோது, இப்படிப்பட்ட சூழல் இல்லை.  இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு இருந்ததையடுத்து, உடனடியாக இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு மாற்ற மக்களவைத் தலைவர் பரிந்துரை செய்தார். ஆனால் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம், தெலுங்குதேசம் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள ஆர்வத்துடன் இருந்தன. 

    BJP

    பாஜக கூட்டணியில் இருக்கும் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், யுபிஎஸ்சி தேர்வில் லேட்டரல் என்ட்ரி முறையை கடுமையாக எதிர்த்தார், இந்த முறையால் எஸ்டி, எஸ்சி பிரிவினரின் இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்று கடுமையாக எதிர்த்தார். இதனால் இந்த மசோதா அறிமுகக் கட்டத்திலேயே மத்திய அரசு வைத்தது. அதேபோல ஒளிபரப்புச் சேவை மசோதாவுக்கும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் அந்த மசோதாவை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஏதோ திட்டத்துடன் முழுமையாக கூட்டணிக் கட்சிகளை ஆதரித்துச் சென்றது தெரிந்தது.

    கூட்டணிக் கட்சிகளும் வலுவாக எதிர்த்து இரு மசோதாக்களையும் மத்திய அரசு நிறுத்திவைக்க வலியுறுத்தின. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்கு இணக்கமாகச் சென்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்,  வக்ஃபு மசோதாவை அறிமுகம் செய்து வெற்றிகரமாக இரு அவைகளிலும் நிறைவேற்றி முடித்துள்ளது. இதன் மூலம் மோடி அரசின் ராஜதந்திரமும், அரசியல் அதிகாரத்தையும் தக்கவைத்துள்ளது.

    BJP

    மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிகள், கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆக்கிரமித்து வந்த மேலாதிக்க அரசியல் நிலையை மீட்டெடுப்பதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களின் மாநிலத்தேவையைக் கருதி பாஜகவின் கோரிக்கைக்கு உடன்பட்டன. குறிப்பாக தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப்பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மாநிலத்துக்கு கூடுதல் நிதி தேவை, திட்டங்கள் தேவை என்பதால், பாஜகவை தீவிரமாக ஆதிரிக்கிறார்.

    பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவுன் கூடுதலாக நெருக்கத்துடன் உள்ளார், அங்கு ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறதா, அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா என்று தெரியாத அளவு நெருக்கமாவிட்டது. பாஜகவின் திட்டங்கள், செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் நிதிஷ்குமார் ஆர்வமாகி, தன்னுடைய அடையாளத்தையும் கட்சியின் சுயத்தையும் இழந்து வருகிறார்.

    BJP

    பீகாரில் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு துணையாக ஐக்கியஜனதா தளம், லோக் ஜன சக்தி, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஆகிவை கூட்டமாக களமிறங்கி பாஜகவுக்கு வேலைபார்க்க உள்ளன. கூட்டணிக் கட்சிகளை வைத்தே சிறிது சிறிதாக பீகாரிலும் பாஜக சுயமாக ஆட்சியைக் கைப்பற்ற இருக்கிறது.

    கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு இணக்கமாகவும் சென்று, அதேநேரம், தனக்குரிய நோக்கத்தையும், குறிப்பாக வக்ஃபு சட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற பாஜக ராஜதந்திரியாக செயல்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி கடந்த காலத்தைவிடஇன்னும் நெருக்கமாகியுள்ளது.

    இதையும் படிங்க: தலைமைக்கு தலைவலியாக மாறிய அண்ணாமலை... பாஜகவுக்கே சவால் விடும் 'மல'-யின் விழுதுகள்...!

    மேலும் படிங்க
    தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!

    தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!

    அரசியல்
    திருமா. முடிவு தான் இறுதி..! ஆளுநர் ஆட்சி வரவே கூடாது..! வன்னியரசு திட்டவட்டம்..!

    திருமா. முடிவு தான் இறுதி..! ஆளுநர் ஆட்சி வரவே கூடாது..! வன்னியரசு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    வீட்டில் இருக்கணுமா அப்ப Dance ஆடு..!! விஜயாவை பாடாய்ப்படுத்தும் ஸ்ருதி அம்மா.. கைவிட்ட பார்வதி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    வீட்டில் இருக்கணுமா அப்ப Dance ஆடு..!! விஜயாவை பாடாய்ப்படுத்தும் ஸ்ருதி அம்மா.. கைவிட்ட பார்வதி.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    மிகப்பெரிய திருப்பம்... விஜய் செய்த சின்ன தவறு... விரைவில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

    மிகப்பெரிய திருப்பம்... விஜய் செய்த சின்ன தவறு... விரைவில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

    அரசியல்
    கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!

    கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!

    அரசியல்
    பெரும்பான்மை பெற்றும்.. ஆட்சியமைக்க முடியாமல் திணறும் விஜய்..!! உச்சகட்ட கோபத்தை ஸ்டோரி மூலம் வெளிப்படுத்திய த்ரிஷா..!

    பெரும்பான்மை பெற்றும்.. ஆட்சியமைக்க முடியாமல் திணறும் விஜய்..!! உச்சகட்ட கோபத்தை ஸ்டோரி மூலம் வெளிப்படுத்திய த்ரிஷா..!

    சினிமா

    செய்திகள்

    தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!

    தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!

    அரசியல்
    திருமா. முடிவு தான் இறுதி..! ஆளுநர் ஆட்சி வரவே கூடாது..! வன்னியரசு திட்டவட்டம்..!

    திருமா. முடிவு தான் இறுதி..! ஆளுநர் ஆட்சி வரவே கூடாது..! வன்னியரசு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய திருப்பம்... விஜய் செய்த சின்ன தவறு... விரைவில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

    மிகப்பெரிய திருப்பம்... விஜய் செய்த சின்ன தவறு... விரைவில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

    அரசியல்
    கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!

    கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!

    அரசியல்
    நாங்க இல்லாம எதுவுமே நடக்காது?!  கண்டுகொள்ளாத எடப்பாடி! கொந்தளிக்கும் பாமக!!

    நாங்க இல்லாம எதுவுமே நடக்காது?! கண்டுகொள்ளாத எடப்பாடி! கொந்தளிக்கும் பாமக!!

    அரசியல்
    திக்.. திக்.. அரசியல் களம்..! மூத்த நிர்வாகிகளுடன் EPS தீவிர ஆலோசனை..!

    திக்.. திக்.. அரசியல் களம்..! மூத்த நிர்வாகிகளுடன் EPS தீவிர ஆலோசனை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share