• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!

    உடுமலை அருகே, அரசு பள்ளி ஆசிரியர் மீது, மது போதையில் இருந்த வாலிபர்கள் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Thu, 26 Jun 2025 16:06:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    attempt-to-kill-teacher-near-udumalai-a-trap-for-drug-a

    திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பின், சுமார் 5 மணி அளவில் பள்ளி வளாகத்துக்குள் நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    இதைப் பார்த்த ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர், அவர்களிடம் இது பள்ளி வளாகம், பாட்டில்களை உள்ளே வீசுவதால் மாணவர்கள் பாதிக்கின்றனர். பள்ளி வளாகத்துக்குள் மது அருந்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து, 4 பேரும் அங்கிருந்து சென்றனர். பின்னர் மாலை, 6:00 மணிக்கு பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே, சையது முகமது குலாம் தஸ்தகீர், அமர்ந்திருந்தார். அப்போது, மது போதையில் வந்த அந்த 4 பேர், ஆசிரியரின் கை, கால்களை பிடித்து, கடுமையாக தாக்கியதோடு,அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி விட்டு ஓடித் தப்பிவிட்டனர்.

    இதையும் படிங்க: போராடும் மாணவிகளை ஏன் அலைக்கழிக்கிறீங்க..? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!

    ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் கண், வாய், மூக்கு ஆகியவற்றுக்குள் பெட்ரோல் பட்டதால், அவர் அலறி துடித்துள்ளார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அண்ணாமலை

    இதுதொடர்பாக கணியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நான்கு பேரைத் தேடி வருகின்றனர். இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் கும்பல், பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

    பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

    அண்ணாமலை

    அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், யாருக்குமே பாதுகாப்பில்லை. 

    அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி  தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள். ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் முழு நேரமாக நடிக்கச் செல்லலாம். 

    அண்ணாமலை

    ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலைமுயற்சியாகவே கருதப்பட வேண்டும். உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழா? சமஸ்கிருதமா? ட்விட்டரில் வெடித்த மோதல் மு.க.ஸ்டாலின் Vs அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்
    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    தமிழ்நாடு
    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share