• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வார்த்தையை விட்ட அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு டிரைக்ட் வார்னிங்.. ஆடிப்போன அதிமுக தலைகள்..!

    அதனால் அமித் ஷா இப்படி பேசிக்கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என வார்னிங் ஒன்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முக்கிய தலைகள் வார்னிங் கொடுத்துள்ளார்களாம். 
    Author By Amaravathi Tue, 10 Jun 2025 10:28:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-amith-sha-warning-to-admk

    ஏப்ரல் மாதம் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது கூட்டணி உறுதியானது. அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி இணைந்து பிரஸ் மீட் கொடுத்தனர். அப்போது அமித் ஷா முதலில், "நாங்கள் இணைந்து தான் ஆட்சியை அமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சி தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் நிச்சயம் கூட்டணி ஆட்சி நடைபெறும்" என்று கூறியிருந்தார்.

    ADMK

    தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது. அப்படியிருக்க பாஜக தொடர்ந்து அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி, கூட்டணி ஆட்சி எனக்கூறி வருகிறது. அதேபோல் வர உள்ள சட்டமன்ற தேர்தலிலும் 90க்கும் அதிகமான அளவு எம்.எல்.ஏ.சீட்களை கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எல்லாம் பார்த்தால் அமித் ஷாவின் கணக்கு தெளிவாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.ஆனால் அதிமுக தரப்பிலோ  கூட்டணியாக தேர்தலை சந்திக்கவுள்ளதாகவும், கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

    ADMK

    ஆனால் தற்போது மதுரை வந்த அமித் ஷா மீண்டும், மீண்டும் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பதைப் பார்த்த அதிமுக முக்கிய புள்ளிகள் இது எடப்பாடி பழனிசாமிக்கான பகிரங்க வார்னிங் என எச்சரித்துள்ளார்களாம். அதிமுகவில் மற்றொரு தரப்பினரோ, டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையின் போது கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டாரோ? என கொந்தளித்து போய் இருக்கிறார்கள். 

    ADMK

    இதையும் படிங்க: மறைந்தும் வாழப் போகிறார் குணசேகரன்.. குடும்பத்தினரின் நெகிழ வைக்கும் செயல்!!

    இந்நிலையில் கேபி முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய புள்ளிகளே இபிஎஸ் இடம் நேரடியாகவே இந்த விவகாரம் பற்றி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தரப்பிலிருந்து மறுப்பு வந்தும்  மத்திய அமைச்சர் அமித் ஷா அதே விஷயத்தை திரும்ப, திரும்ப சொல்வதன் காரணம் என்ன? இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என அதிமுகவினர் இபிஎஸ் இடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் கூட்டணி ஆட்சி என்று வந்தால் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அதனால் அமித் ஷா இப்படி பேசிக்கொண்டிருப்பதை தடுக்க வேண்டும் என வார்னிங் ஒன்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முக்கிய தலைகள் வார்னிங் கொடுத்துள்ளார்களாம். 

    ADMK

    அதோடு சேர்த்து கூட்டணி ஆட்சி விவகாரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ளது. அதிகார பகிர்வு இருக்குமா என்று எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இல்லை என மறுப்பதற்கு பதிலாக திரும்ப திரும்ப அதே கேள்விக்கு ஏன் வருகிறீர்கள் என மட்டும் சொல்கிறார் என திமுக எம்பி ஆராசா விமர்சித்துள்ளார். இதனை வைத்து அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என அமித் ஷாவிடம் இபிஎஸ் கறாராக சொல்லிவிட வேண்டும் என நிர்வாகிகளும் தொண்டர்களும் நெருக்கி வருகின்றனர். 

    இதையும் படிங்க: தேர்தலுக்கு முன்பே ஓட்டு வேட்டை.. புது டெக்னிக்கை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்..!

    மேலும் படிங்க
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share