• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை யோகா செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    Author By Editor Sat, 21 Jun 2025 12:46:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-annamalai-yoga-pictures

    ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அப்போது அவர் பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.

    Annamalai

    இந்நிலையில் உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் ஆர்.கே.கடற்கரையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

    இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..! முதல்வர் மருந்தகத்தை கிண்டலடித்த அண்ணாமலை..!

    இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் யோகா செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், 

    Annamalai

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.

    நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். 

    Annamalai

    யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது. 

    அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: பூராமே பேட்ச் ஒர்க் தானா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    சட்டமன்ற தேர்தலில் நடிகை ராதிகா போட்டியா..!

    சட்டமன்ற தேர்தலில் நடிகை ராதிகா போட்டியா..! 'தாய்கிழவி' ரிலீஸ் டைமில் வந்த ஸ்வீட் நியூஸ்..!

    சினிமா
    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

    அரசியல்
    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    தமிழ்நாடு
    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    தமிழ்நாடு
    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை!  அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை! அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    உலகம்

    செய்திகள்

    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி...

    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

    அரசியல்
    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    தமிழ்நாடு
    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    தமிழ்நாடு
    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை!  அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை! அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    உலகம்
    செஞ்ச ஊழல் கொஞ்சமா? நஞ்சமா? டெல்லியை சீரழித்த ஆம் ஆத்மி?! கெஜ்ரிவாலை விளாசும் முதல்வர் ரேகா குப்தா!!

    செஞ்ச ஊழல் கொஞ்சமா? நஞ்சமா? டெல்லியை சீரழித்த ஆம் ஆத்மி?! கெஜ்ரிவாலை விளாசும் முதல்வர் ரேகா குப்தா!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share