• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அச்சச்சோ!! அண்ணாமலைக்கு என்னாச்சு... வீட்டிற்குள் முடங்க இதுதான் காரணமா?

    இதுதொடர்பாக பாஜ பெயரை பயன்படுத்தாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட விளக்க அறிக்கையில் பல பொய்யான தகவல்களை கூறியிருப்பதாக விளக்கம் அளித்திருந்தார். 
    Author By Amaravathi Tue, 16 Sep 2025 12:49:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-leader-annamalai-suffering-fever

    பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இக்கரை போளுவாம்பட்டியில் ரூ.80 கோடி நிலத்தை வெறும் ரூ.4.5 கோடிக்கு அடிமாட்டு விலைக்கு அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப் அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் வாங்கி மனைவி பெயரில் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதேபோல அண்ணாமலை தனது மனைவி அகிலா பெயரில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியில் 1.2 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிய தகவலும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தன. 

    மாற்றுக்கட்சியினர் மட்டுமின்றி பாஜவினர் பலர் அண்ணாமலையை விமர்சித்தும், சொத்து வாங்க எங்கிருந்து பணம் வந்தது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர் தொடர்பாக பாஜ பெயரை பயன்படுத்தாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட விளக்க அறிக்கையில் பல பொய்யான தகவல்களை கூறியிருப்பதாக விளக்கம் அளித்திருந்தார். 

    இதையும் படிங்க: என்ன ஆச்சு அண்ணாமலைக்கு? இதுக்கு கூட வரலையாம்... BJP தலைகள் குழப்பம்..!

    இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை 12-ம் தேதி விவ​சாய நிலம் வாங்​கியது உண்​மை​தான் என ஒப்புக்கொண்ட அண்ணாமலை, அதை எனது மற்​றும் என் மனை​வி​யின் சேமிப்​பு, கடன் ஆகிய​வற்​றில் இருந்து வாங்கினேன். கடந்த இரண்டு மாதங்​களாக என் வங்​கிக் கணக்கு மூலம், அந்த கடனுக்​கான மாதாந்​திர வட்​டியை செலுத்தி வரு​கிறேன். மனைவி அகிலா​வுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்​த​தால் பத்​திரப்​ப​திவுக்கு நான் செல்​ல​வில்​லை எனக்குறிப்பிட்டிருந்தார். பத்​திரப் பதிவு, முத்​திரைத் தாள், இதர கட்​ட​ண​மாக ரூ.40 லட்​சத்து 59,220 செலுத்தி உள்​ளேன். மத்​திய அரசின் பிஎம்​இஜிபி திட்டத்தின்​கீழ், பால்​பண்ணை அமைப்​ப​தற்​கான கடனுக்கு விண்​ணப்​பித்​துள்​ளேன் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். 

    இருப்பினும், அண்ணாமலை மீது சொந்தக்காரர்கள் சிலரே குறிவைத்து விமர்சனங்களைக் கொட்டி வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலை காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி சென்னையில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். அண்ணாமலை உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நயினார் தலைமையை ஏற்க மறுக்கும் அண்ணாமலை... பாஜகவுக்குள் நடப்பதை புட்டு, புட்டு வைத்த திருமா...! 

    மேலும் படிங்க
    #BREAKING: திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2000, 10 லட்சம் வீடுகள் - 15 அதிரடி வாக்குறுதிகள்!

    #BREAKING: திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2000, 10 லட்சம் வீடுகள் - 15 அதிரடி வாக்குறுதிகள்!

    தமிழ்நாடு
    திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?

    திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?

    தமிழ்நாடு
    பாஜக-வை எதிர்க்காதவர் எப்படி மக்களைக் காப்பார்? விஜய்யை விளாசிய அருட்தந்தை சார்லஸ் குமார்!

    பாஜக-வை எதிர்க்காதவர் எப்படி மக்களைக் காப்பார்? விஜய்யை விளாசிய அருட்தந்தை சார்லஸ் குமார்!

    தமிழ்நாடு
    தேர்தல் களம் சூடுபிடிப்பு: எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்து சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை!

    தேர்தல் களம் சூடுபிடிப்பு: எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்து சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை!

    தமிழ்நாடு
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 2026: ராமசந்திரன், மாரிமுத்து உள்பட 5 பேர் போட்டி!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 2026: ராமசந்திரன், மாரிமுத்து உள்பட 5 பேர் போட்டி!

    தமிழ்நாடு
    அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share