• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு கொள்கை இருக்கா?... தவெகவை லெப்ட் ஹேண்டில் தட்டிவிட்ட நயினார் நாகேந்திரன்...!

    அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தாமாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாட்டாளி மக்கள் கழகம், ஐ ஜே கே போன்ற கட்சிகள் உள்ளன. இதற்கு மேல் என்ன  வேண்டும். 
    Author By Amaravathi Mon, 16 Feb 2026 12:17:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Nainar Nagendran Slams Vijay

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டைல நகர் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநாட்டு பந்தலுக்காக கால்கோள் விழா பூமி பூஜை என்று நடைபெறுகிறது விழாவிற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: இது பொதுக்கூட்டமா மாநாடா என்பதை மக்கள் தீர்ப்பளிப்பார்கள். இது அரசியல் செய்யும் அமைப்பாவாய்ப்புள்ளது.  இது கூட்டணியாக வடிவம் பெறவில்லை என திருமா கருத்துக்கு பதிலளித்தார். அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தாமாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாட்டாளி மக்கள் கழகம், ஐ ஜே கே போன்ற கட்சிகள் உள்ளன. இதற்கு மேல் என்ன  வேண்டும். 

    திமுக எம்எல்ஏ தளபதி உரியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்கிறார். அது வடிவம் பெற்றுள்ளதா எங்களின் வடிவத்தை பார்த்தீர்களா? இல்லையா? மதுரையில் இப்படி உள்ளோம் என்றால் சென்னையில் எப்படி இருப்போம் முதலமைச்சருக்கு வடிவம் இல்லாமல் உள்ளார் 525 தேர்தல் அறிக்கை அளித்து தேர்தல் அறிக்கை தவிர மீதி 90% தேர்தல் அறிவிப்பை நிறைவேற்றப்படவில்லை.

    இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..! விஜய் கட்சியில் இணைந்த அதிமுக EX.MLA..! ஷாக் மேல ஷாக்..!

     அரசு ஊழியர், தூய்மை பணியாளர் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. சட்டமன்ற மிக முக்கியம் ஒரு டிஜிபி கூட போட முடியவில்லை இந்த அரசிற்கு எப்படி சட்டத்தை பாதுகாக்க முடியும் சட்டங்கள் சாத்தான்குளத்தில் லாக் ஆப் டெத் நடந்திருக்கு தமிழக முதல் கூதியாய் குதித்த  சிவகங்கை அஜித் மறைவிற்கு எதுவும் சொல்லவில்லை 33 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது

    காவல்துறையே காவல்துறையை பாதுகாக்க முடியவில்லை.பெண் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை பள்ளிக்கூடத்திற்கு புத்தகத்தை தூக்க முடியாமல் கஞ்சா மற்றும் பீர் பாட்டிலை கொண்டு செல்கின்றனர். தாங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியது குறித்த கேள்விக்கு 

    என்னைப் பொறுத்தவரை யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டிய என்ற எண்ணம் இல்லை. விஜய்க்கு கொள்கை எதுவும் உள்ளதா கொள்கை என்பது பேப்பரில் மட்டுமே உள்ளது,அதிமுக பதினொரு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளத.  ஒரு நாடு முன்னேற சாலைகள் பாலங்கள் தலைவலி போக்குவரத்து போன்றவை இருந்தாதான் நாடு முன்னேற முடியும் அனைத்தும் சேர்ந்தது மத்திய அரசு தூத்துக்குடி மணலிலே 350 கோடி திருச்சி மனநிலை 650 கோடி ரூபாய் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த போது 140 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

    மேலும் படிங்க
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    செய்திகள்

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்
    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல்
    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share