• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் கொலை! நெருங்கிய தோழி கைது! ஓணம் கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடந்த அதிர்ச்சி!

    கலிபோர்னியாவில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் மூன்று பெண்களும் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரையரங்கிற்கு சென்று திரைப்படமும் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Author By Pandian Tue, 01 Sep 2026 11:53:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    California Kerala Women Murder Two Friends Killed Woman Arrested

    கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேரளாவை சேர்ந்த இரு பெண்கள் வெவ்வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், உயிரிழந்த பெண்களின் நெருங்கிய தோழியான மற்றொரு கேரள பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அஞ்சனா ஹரி, 35, அமெரிக்காவில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆன்மேரி மேத்யூ, 40, பொறியாளராக இருந்துள்ளார். கோட்டயத்தை சேர்ந்த அனிலா, 32, இவர்களின் நெருங்கிய தோழியாக இருந்துள்ளார். மூவரும் நீண்டகாலமாக நட்புடன் பழகி வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று, அஞ்சனாவை அவரது வீட்டில் இருந்து வெளியே வரவழைத்த அனிலா, காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காரை பயன்படுத்தி அஞ்சனா மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையும் படிங்க: பண்டிகையை கொண்டாடுங்கடே! கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்! அமெரிக்கா கொடுத்த அங்கீகாரம்!

    சம்பவத்தை கவனித்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்குரிய கார் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த அனிலா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    CaliforniaMurder

    இதற்கு முன்பாக, மற்றொரு தோழியான ஆன்மேரி மேத்யூ சான் ஹோசே நகரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு கொலைகளுக்கும் ஒரே நபருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட அனிலா சமீபத்தில் அமெரிக்காவில் தனது வேலையை இழந்ததாகவும், அதே காலகட்டத்தில் அவரது இரு தோழிகளுக்கும் புதிய வேலை கிடைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அல்லது பொறாமை உள்ளிட்ட காரணங்கள் கொலைக்கு பின்னணியாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் கொலைக்கான உறுதியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

    குறிப்பாக, சம்பவத்திற்கு முந்தைய நாளில் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் மூன்று பெண்களும் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரையரங்கிற்கு சென்று திரைப்படமும் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் உடல்களையும் கேரளாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    மேலும் படிங்க
    8-ம் வகுப்பு மாணவி பலி?! உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு! 2 பேர் சஸ்பெண்ட்!

    8-ம் வகுப்பு மாணவி பலி?! உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு! 2 பேர் சஸ்பெண்ட்!

    குற்றம்
    எங்களுடைய நட்பு முக்கியமானது.. பள்ளிக் காதல் முதல் விவாகரத்து வரை..!! சைந்தவி குறித்து மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்..!

    எங்களுடைய நட்பு முக்கியமானது.. பள்ளிக் காதல் முதல் விவாகரத்து வரை..!! சைந்தவி குறித்து மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்..!

    சினிமா
    பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

    பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

    தமிழ்நாடு
    நக்சல்களுக்கு எதிராக அதிரடி ஆபரேஷன்! ஜார்க்கண்டில் 6 நக்சல் தலைவர்களுக்கு போலீஸ் ‘வலை’.. ரூ.1 கோடி வெகுமதி!

    நக்சல்களுக்கு எதிராக அதிரடி ஆபரேஷன்! ஜார்க்கண்டில் 6 நக்சல் தலைவர்களுக்கு போலீஸ் ‘வலை’.. ரூ.1 கோடி வெகுமதி!

    இந்தியா
    மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய்... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!! சாகுபடி பணிகள் தீவிரம்..!

    மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய்... டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!! சாகுபடி பணிகள் தீவிரம்..!

    தமிழ்நாடு
    தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!

    தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு வேண்டும்! முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    செய்திகள்

    பிரதமர் ரேஸில் விஜய்... ஒரே வார்த்தையில் ஜோலியை முடித்த டிடிவி தினகரன்... கருத்துக்கணிப்பு குறித்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

    பிரதமர் ரேஸில் விஜய்... ஒரே வார்த்தையில் ஜோலியை முடித்த டிடிவி தினகரன்... கருத்துக்கணிப்பு குறித்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share