• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சரிந்து விழுந்த ராட்சத பாறை.. போக்குவரத்து முடக்கம்!!

    இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து முடங்கியது.
    Author By Shanthi M. Wed, 21 Oct 2026 11:11:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    giant-boulder-falls-onto-the-road

    மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட ராட்சத பாறை சரிவு, மலைப்பகுதியின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயத்தை அதிகரித்துள்ளது.

    நேற்று மாலை முதல் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இத்தகைய சூழலில், வால்பாறை மலைப்பாதையின் முக்கியப் பகுதியில் ராட்சத பாறை ஒன்று சரிந்தது. 

    இந்த மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை அடிவாரத்திலிருந்து தொடங்கும் முதல் வளைவுக்கு அருகே, இரண்டாவது வளைவிலிருந்து உருண்டோடி வந்த பாறை, முதல் வளைவில் விழுந்து சாலையை முழுவதுமாக அடைத்தது. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது அதிர்ஷ்டம்.

    இதையும் படிங்க: சென்னை மக்களே சீக்கிரம் நோட் பண்ணுங்க... நாளைக்கு இந்த பக்கமெல்லாம் தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க..!

    rock

    பாறை விழுந்த வேகத்தில் சாலை பலத்த சேதமடைந்தது. ஒரு மோட்டார் சைக்கிள் கூட கடக்க முடியாத அளவுக்கு பாறை ரோட்டில் குறுக்கிட்டுக் கிடந்தது. இதனால் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து முடங்கியது.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ராட்சத அளவுடைய பாறையை உடனடியாக அகற்ற இயலாததால், இன்று காலையில் அதை உடைத்து அகற்றும் பணி தொடங்கியது. பல மணி நேர உழைப்பிற்குப் பிறகு பாறை அகற்றப்பட்டாலும், சேதமடைந்த சாலையை சீரமைத்த பின்னரே போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த துண்டிப்பால் வால்பாறைக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவசர சூழலில் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல இயலாமல் போனது. வால்பாறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பதால் இன்று பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. சுற்றுலாப் பயணிகள் பலர் வால்பாறையிலேயே முடங்கிக் கிடந்தனர். இன்று மாலைக்குள் நிலைமை சீராகும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    மேலும் படிங்க
    சிரிச்சது குத்தமா?... தீயாய் பரவிய வீடியோவால் கொந்தளிக்கும் மேயர் பிரியா... சி.எம்.விஜய்க்கு சரமாரி கேள்வி...!

    சிரிச்சது குத்தமா?... தீயாய் பரவிய வீடியோவால் கொந்தளிக்கும் மேயர் பிரியா... சி.எம்.விஜய்க்கு சரமாரி கேள்வி...!

    அரசியல்
    சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

    சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

    தமிழ்நாடு
    ‘ஜெயிலர் 2’ படத்தில் நான் நடித்திருந்தால் வசூல் எகிறியிருக்கும்.!! வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சால் கடுப்பான ரஜினி ரசிகர்கள்..!

    ‘ஜெயிலர் 2’ படத்தில் நான் நடித்திருந்தால் வசூல் எகிறியிருக்கும்.!! வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சால் கடுப்பான ரஜினி ரசிகர்கள்..!

    சினிமா
    கனமழை நேரத்தில் சொந்த ஊருக்குச் சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள்! ரூ.40 கோடி பணிகள் குறித்து சர்ச்சை!

    கனமழை நேரத்தில் சொந்த ஊருக்குச் சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள்! ரூ.40 கோடி பணிகள் குறித்து சர்ச்சை!

    தமிழ்நாடு
    மழையில் மூழ்கிய பயிர்கள்: தூர்வாரும் பணிகள் தொடக்கம்! அமைச்சர் வினோத் கொடுத்த முக்கிய அப்டேட்!

    மழையில் மூழ்கிய பயிர்கள்: தூர்வாரும் பணிகள் தொடக்கம்! அமைச்சர் வினோத் கொடுத்த முக்கிய அப்டேட்!

    அரசியல்
    ரஜினிகாந்த் காலில் விழுந்த நடிகை..!! உண்மையா அடிச்சாங்க.. வலியைத் தாங்க முடியாம அழுதுட்டேன் -  ஷீலா ராஜ்குமார் உருக்கம்.!

    ரஜினிகாந்த் காலில் விழுந்த நடிகை..!! உண்மையா அடிச்சாங்க.. வலியைத் தாங்க முடியாம அழுதுட்டேன் - ஷீலா ராஜ்குமார் உருக்கம்.!

    சினிமா

    செய்திகள்

    சிரிச்சது குத்தமா?... தீயாய் பரவிய வீடியோவால் கொந்தளிக்கும் மேயர் பிரியா... சி.எம்.விஜய்க்கு சரமாரி கேள்வி...!

    சிரிச்சது குத்தமா?... தீயாய் பரவிய வீடியோவால் கொந்தளிக்கும் மேயர் பிரியா... சி.எம்.விஜய்க்கு சரமாரி கேள்வி...!

    அரசியல்
    சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

    சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

    தமிழ்நாடு
    கனமழை நேரத்தில் சொந்த ஊருக்குச் சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள்! ரூ.40 கோடி பணிகள் குறித்து சர்ச்சை!

    கனமழை நேரத்தில் சொந்த ஊருக்குச் சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள்! ரூ.40 கோடி பணிகள் குறித்து சர்ச்சை!

    தமிழ்நாடு
    மழையில் மூழ்கிய பயிர்கள்: தூர்வாரும் பணிகள் தொடக்கம்! அமைச்சர் வினோத் கொடுத்த முக்கிய அப்டேட்!

    மழையில் மூழ்கிய பயிர்கள்: தூர்வாரும் பணிகள் தொடக்கம்! அமைச்சர் வினோத் கொடுத்த முக்கிய அப்டேட்!

    அரசியல்
    இரவு முழுவதும் கொட்டிய மழை!! அதிகாலையிலேயே களமிறங்கிய அமைச்சர் அருண்ராஜ்! நேரடி ஆய்வு!

    இரவு முழுவதும் கொட்டிய மழை!! அதிகாலையிலேயே களமிறங்கிய அமைச்சர் அருண்ராஜ்! நேரடி ஆய்வு!

    அரசியல்
    திராவிட இயக்க வழியில் வந்தவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்..! செங்கோட்டையன் அட்வைஸ்.!!

    திராவிட இயக்க வழியில் வந்தவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்..! செங்கோட்டையன் அட்வைஸ்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share