• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    உன் மகனை கொல்லப் போறேன்! தாய்க்கு போன் செய்த கள்ளக்காதலன்! 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

    முதற்கட்ட விசாரணையில், பூவரசியுடன் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக தமிழ்ச்செல்வன் ஆத்திரத்தில் சிறுவனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்
    Author By Pandian Wed, 30 Sep 2026 12:36:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-koyambedu-9-year-old-boy-murder-mothers-partner-police-investigation

    சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியில் 4-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அவரது தாயுடன் வசித்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கொலை செய்ததாக போலீசார் சந்தேகித்து, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நியூ காலனி 8-வது தெருவைச் சேர்ந்த பூவரசி, கணவரை பிரிந்து தனது மகன் தருணுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த பெயிண்டர் தமிழ்ச்செல்வனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவரும் நெருக்கமாகி, கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு பூவரசியும் தமிழ்ச்செல்வனும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் தமிழ்ச்செல்வன் மட்டும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: வீட்டு உரிமையாளர்களுக்கு ஷாக்? தமிழகத்தில் சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்!

    அதன்பிறகு பூவரசியை செல்போனில் தொடர்பு கொண்ட தமிழ்ச்செல்வன், அவரது மகன் தருணை கொல்லப் போவதாக மிரட்டியதாக போலீசார் கூறுகின்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் போன் செய்து, சிறுவனை கொன்றுவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    BoyMurder

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பூவரசி உடனடியாக வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தருண் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறி அழுததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

    முதற்கட்ட விசாரணையில், பூவரசியுடன் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக தமிழ்ச்செல்வன் ஆத்திரத்தில் சிறுவனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்கு முன்பு தமிழ்ச்செல்வன் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும், பூவரசியின் செல்போனுக்கு வேறு சிலரிடமிருந்து வந்த அழைப்புகள் தொடர்பாக தமிழ்ச்செல்வன் சந்தேகம் கொண்டதாகவும், இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சம்பவத்துக்குப் பிறகு தமிழ்ச்செல்வன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சிறுவனின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    மேலும் படிங்க
    தெறிக்கும் தாராபுரம்... கோவைக்கு சென்ற முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    தெறிக்கும் தாராபுரம்... கோவைக்கு சென்ற முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    அமைச்சராகிறார் சவுமியா அன்புமணி! முதல்வர் விஜய் க்ரீன் சிக்னல்! தவெக அமைச்சரவையில் பாமக என்ட்ரி?

    அமைச்சராகிறார் சவுமியா அன்புமணி! முதல்வர் விஜய் க்ரீன் சிக்னல்! தவெக அமைச்சரவையில் பாமக என்ட்ரி?

    அரசியல்
    இந்தியாவில் கால்பதித்த Apple Pay..!! ஆப்பிள் யூசர்ஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தாச்சு புதிய வசதி..!!

    இந்தியாவில் கால்பதித்த Apple Pay..!! ஆப்பிள் யூசர்ஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தாச்சு புதிய வசதி..!!

    இந்தியா
    மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பின்னடைவு! ₹25,000 அபராதம் உறுதி!

    மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பின்னடைவு! ₹25,000 அபராதம் உறுதி!

    அரசியல்
    20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற்றம்! மாறும் மேற்காசிய அரசியல்!

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற்றம்! மாறும் மேற்காசிய அரசியல்!

    உலகம்
    ரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு! 5 பாகிஸ்தானியர்கள் கைது! அரபிக்கடலில் அதிரடி ஆப்ரேஷன்!

    ரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு! 5 பாகிஸ்தானியர்கள் கைது! அரபிக்கடலில் அதிரடி ஆப்ரேஷன்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share