• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    படுஜோராக ரீரிலீஸ் ஆகிறது ஆட்டோகிராப்..! AI தொழில்நுட்பத்தில் ஜொலிக்கும் சினேகா, சேரன்..!

    சேரனின் ஆட்டோகிராப் படம் ரீரிலீஸ் குறித்து அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உறைந்து உள்ளனர்.
    Author By Bala Thu, 20 Feb 2025 11:49:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-autograph-cheran-sneha-rerelease-movie

    காதல் என்றால் இன்றும் பலரது நினைவில் வரும் ஒரே படம் ஆட்டோகிராப். தற்பொழுது "வலி என்றால் காதலின் வலி தான் கொடிது" என்றும் "யம்மா யம்மா காதல் சொல்லம்மா" என பல பாடல்கள் வந்தாலும், அன்று முதல் இன்று வரை காதல் என்றாலே நினைவுக்கு வரும் ஒரே பாடல், கோவை கமலா மற்றும் கார்த்திக் பாடிய  "மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா" என்ற பாடல். அதையும் தாண்டி பரத்வாஜ் பாடிய "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்ற பாடல். இந்த பாடல்கள் இப்பொழுது கேட்டாலே மனதை சுக்குநூறாக உடைத்து அழ வைக்கிறது என்றால் படம் வந்த பொழுது கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். 

    autograph

    நினைத்த நேரத்தில் பாட்டுகளை கேட்கும் அளவிற்கு தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், ரேடியோக்களிலும், வாரம் ஒரு முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்  "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சிகளிலும் மட்டுமே இந்த பாடல்களை கேட்க முடியும். இப்படி இருக்க, பல பெண்கள் தங்கள் காதலர்களை நினைத்தும், பல ஆண்கள் தங்கள் காதலிகளை நினைத்தும் இந்தப் பாடலை சலிக்க சலிக்க கேட்ட நாட்களும் உண்டு. காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல படங்கள் வந்தாலும், காதல் பிரிவையே அழகாக படமாக்கிய ஒரே படம் என்றால் அதோ "ஆட்டோகிராப்" தான். இந்தப் படம் வந்த பொழுது, அதை பார்த்த பலர்; தங்களது காதல் நினைவுகளை எண்ணி மனவேதனை அடைந்து வீட்டில் கதவை பூட்டி கதறி அழுத நாட்கள் உண்டு. இன்றும் தனியார் தொலைக்காட்சியில் இந்த படத்தை போட்டால், அதைப் பார்க்க ஒரு கூட்டமே உண்டு.

    இதையும் படிங்க: ஒழுங்கா போய் படிங்கடா... இன்ஜினியர் ஆகுறதுலாம் கஷ்டம் டா..! பிரதீப் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட இன்ஸ்டா பெண் ..!

    autograph

    நம் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு இன்பத்தையும் கொடுத்த இப்படத்தை எடுக்க சேரன் பட்ட பாடுகள் அதிகம். பல நடிகர்களை  சந்தித்த இயக்குநர் சேரன், ஆட்டோகிராப் படத்தின் கதையை சொன்ன பொழுது ஒருவரும் நடிக்க முன் வரவில்லை. இதனால் மனம் உடைந்த சேரன், நம் கதைக்கு நாம் தான் கதாநாயகன் என முடிவு செய்து, தானே கதாநாயகனாக களம் இறங்கி, சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு, கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தும் இயக்கியும் 2004 ஆம் ஆண்டு "ஆட்டோகிராப்" படத்தை ஆண்டு வெளியிட்டார்.

    autograph

    பல நடிகர்கள் நிராகரித்த ஆட்டோகிராப் சேரனின் நடிப்பிற்கும், இயக்கத்திற்கும் அடுத்த மைல்கல்லாய் அமைந்தது. இப்படி ஒரு படமா என நடிகர்கள் வியந்து பார்த்து, பேசாமல் இப்படத்தில் நடித்திருக்கலாமே என்று யோசிக்க கூடிய அளவிற்கு அபார வெற்றியை தேடித்தந்தது இப்படம். நட்பு, காதல், பிரிவு, வலி என அனைத்தும் கலந்த ஆட்டோகிராப், தேசிய விருது, சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருது என பல்வேறு விருதுகளை பெற்று தந்தது. காதல் படம் என்றால் அன்றும் இன்றும் என்றென்றும் நினைவுக்கு வரும் ஒரே திரைப்படம் ஆட்டோகிராப் என்ற பெயரை பெற்ற ஒரே திரைப்படம் என்ற பெருமையும் உள்ளது.

    autograph

    இந்த நிலையில், அப்பொழுதே நூறு நாட்களைக் கடந்து வசூலில் சாதனை படைத்த ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி "21 ஆண்டுகள்" நிறைவடைந்து உள்ளது. இயக்குநர் சேரனின் திரையுலக பயணத்தில் ஹிட் கொடுத்த இந்த படம் மீண்டும் AI தொழில்நுட்பத்தில் கண்களுக்கு விருந்தாக, புதிய பரிமானத்தில் ரீரிலிஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் AI  தொழில்நுட்பத்தில் இப்படத்திற்கான ட்ரைலரும் வெளியாகி உள்ளது.அதில் மண்புழுதியில் சைக்கிள் ஒட்டிய சேரன், தற்போதைய ட்ரெண்டில் உடை அணிந்து வயல்வெளிகளிலும் வெளிநாடுகளிலும் சைக்கிள் ஓட்டி பாடுகிறார். சினேகா அதை விட சூப்பர் லொகேஷனில் பார்க்க அழகாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் படத்தின் ரிலீ(ஸ்க்)காக காத்திருக்கின்றனர்.

    பாட்ஷா, கில்லி, சச்சின், ரஜினி முருகன் போன்ற ரீ ரிலீஸ் படங்கள் லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது சேரனின் ஆட்டோகிராப்.

    இதையும் படிங்க: ஜுன் 5-ல் Thug Life ரிலீஸ்... உறுதி செய்த கமல்ஹாசன்...

    மேலும் படிங்க
    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    சினிமா
    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா
    என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!

    என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!

    சினிமா
    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    மதுரையை அலறவிட்ட காலா நடிகை.. கோவிலுக்குள் அவர் செய்த வேலையை பாருங்க..!

    மதுரையை அலறவிட்ட காலா நடிகை.. கோவிலுக்குள் அவர் செய்த வேலையை பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா
    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    எமனாக வந்த தண்ணீர் லாரி.. சிறுமியின் உயிரை பறித்த விபத்து.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு..!

    எமனாக வந்த தண்ணீர் லாரி.. சிறுமியின் உயிரை பறித்த விபத்து.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    #BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!

    #BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!

    தமிழ்நாடு
    10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்!  வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share