• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல, நானும் ஒரு ரசிகன் தான். திமுக தான் எம்ஜிஆரை வளர்த்தது, அவரும் தனது உழைப்பால் கழகத்தை வளர்த்தார் என்று முதல்வர் குறிப்பிட்டார்.
    Author By Thenmozhi Kumar Sat, 07 Mar 2026 19:08:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Stalin Hails OPS in Madurai: I am an MGR Fan Too; OPS Returns to His Motherland DMK

    தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், மதுரையில் இன்று நடைபெற்ற மாபெரும் இணைப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் (OPS) ஆகிய இரு பெரும் துருவங்கள் கைகோர்த்தன. சுமார் 50,000 ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த ஓபிஎஸ்-ஐ வரவேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார்.

    எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல, நானும் ரசிகன்தான். கழகம் (திமுக) எம்ஜிஆரை வளர்த்தது, அவரும் கழகத்தை வளர்த்தார். அந்தப் பாரம்பரியம் இன்று மீண்டும் ஒரு புள்ளியில் இணைந்துள்ளது என முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    அதிமுக

    இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. தாமதமாகத் திரும்பினாலும், ஓபிஎஸ் தனது தாய் மடிக்கே (திமுக) திரும்பியுள்ளார். சில காலத்திற்கு முன்பு வரை தான் இங்கு இருப்போம் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்" என்றார் ஸ்டாலின்.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறிவிட்டது!  ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!

    ஓபிஎஸ் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் விசுவாசம். அதனால்தான் ஜெயலலிதா தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையை அவருக்கு வழங்கினார். விசுவாசத்திற்கு ஒரு பன்னீர்செல்வம் அடையாளம் என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி எனச் சாடினார்.

    அதிமுக

    ஓபிஎஸ் எப்போதும் சிரித்த முகமாக இருப்பதுதான் அவரது பண்பு. ஒருமுறை சட்டப்பேரவையில் என்னைப் பார்த்து அவர் சிரித்ததே அப்போது பெரிய பிரச்சனையாக்கப்பட்டது. யார் என்ன சொன்னாலும் தனது பண்பை மாற்றாமல் இன்றும் அதே சிரித்த முகத்துடன் இருக்கிறார் என முதல்வர் புகழ்ந்தார்.

    மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும், பீகாரில் நிதிஷ்குமாருக்கும் என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார்.

    இந்த விழாவின் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுகவின் அடித்தளம் தகர்ந்துவிட்டதாகவும், ஓபிஎஸ் - ஸ்டாலின் கூட்டணி 2026 தேர்தலில் ஒரு மெகா வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    இதையும் படிங்க: தனிமரம் தோப்பாகாது...ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்து ஜான் பாண்டியன் விமர்சனம்!

    மேலும் படிங்க
    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    அரசியல்
    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு
    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    அரசியல்
    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    தமிழ்நாடு

    'பெத்தி' பட காயத்துக்குப் பிறகு சிரஞ்சீவி வீட்டில் நடந்த சிறப்பு யாகம்..! பீதியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    அரசியல்
    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு
    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    அரசியல்
    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    தமிழ்நாடு
    அராஜகத்தால் பாதிக்கப்படும் மே.வங்கம்! அமித்ஷா குற்றச்சாட்டு!! மம்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு!

    அராஜகத்தால் பாதிக்கப்படும் மே.வங்கம்! அமித்ஷா குற்றச்சாட்டு!! மம்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share