• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் தலைமையில்தான் ஆட்சி! அது உறுதி! காங்கிரசில் அமைச்சர் பதவி யாருக்கு?!

    விஜய் தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
    Author By Pandian Thu, 07 May 2026 12:13:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress likely to get 3 minister posts in vijay cabinet

    தமிழக அரசியலில் ஆட்சியமைப்பை சுற்றிய பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைக்க தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், ஐந்து எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பது அரசியல் கணக்குகளை மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஆதரவு கிடைத்ததால் விஜய் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் அளித்துள்ள கருத்து முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அமைச்சரவைப் பட்டியல் குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிர பேச்சு தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: எப்போது தளபதி சர்கார்..? விஜய் - ஆளுநர் சந்திப்பு நிறைவு..! விளக்கம் கேட்கும் அர்லேகர்..!

    breakingnews

    காங்கிரஸ் தரப்பில், சட்டசபை குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ்குமார் அமைச்சராவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், மதுரை மேலூர் தொகுதி எம்எல்ஏவும் அகில இந்திய காங்கிரஸ் செயலருமான விஸ்வநாதன் பெயரும் முக்கியமாக பேசப்படுகிறது. மேலும், குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையிலும், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, புதிய கூட்டணி அரசில் காங்கிரஸின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தற்போது அதிகமாக பேசப்படுகிறது.

    விஜய் தலைமையிலான அரசு அமைந்தால் அமைச்சரவை அமைப்பு எப்படி இருக்கும், யாருக்கு முக்கிய துறைகள் வழங்கப்படும் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசியல் அடுத்த சில நாட்களில் மேலும் பரபரப்பாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: விஜயை முதல்வர் ஆக்காம போக மாட்டோம்..! நேரு ஸ்டேடியம் வெளியே கண்ணீர் விட்டு அழும் தொண்டர்கள்..!!

    மேலும் படிங்க
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share