• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..! மாணவர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு... ராகுல் காந்தி காட்டம்..!!

    மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Sat, 25 Jul 2026 12:33:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Rahul Gandhi pm modi

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய கொடூர தடியடி மற்றும் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய ராகுல் காந்தி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலத்தோடு மத்திய அரசு விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார். ஜூலை 20 அன்று டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தியதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    Congress

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைதியாகப் போராடிய நிலையில் அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கொடூரமானது என்று அவர் விமர்சித்தார்.ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். பின்னர் பிரதமர் இல்லத்திற்கு அருகே நடைபெற்ற பேரணியிலும் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து குரல் எழுப்பப்பட்டது.

    இதையும் படிங்க: பறிபோன 21 இளம் உயிர்கள்... அரசின் பெரும் தோல்வி..! தர்மேந்திர பிரதான் பதவி விலக மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்..!!

    மாணவர்களின் பிரச்னைகளை முன்வைத்து ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “இளைஞர்களை இப்படி நடத்தக்கூடாது. அவர்களின் குரலை அடக்க முடியாது. மாணவர்களுக்கு பேச உரிமை உண்டு, அரசு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் 152க்கும் மேற்பட்ட தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எந்த ஒரு சம்பவத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் அவரது வாதம்.

    மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய அரசு அவர்களை ஒடுக்குவது ஏற்புடையதல்ல என்று விமர்சித்த ராகுல் காந்தி, மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்பது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்வது மற்றும் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது ஆகியவை அந்தக் கோரிக்கைகள்.இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 12 வருடங்களாக கல்வியை சீரழித்த பாஜக அரசு... தொடரும் போராட்டங்கள்...! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share