• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இது அதிக பிரசங்கித்தனம்! எங்களை யாரும் கேட்கல! பிரவீன் சக்ரவர்த்திக்கு சிபிஎம் கண்டனம்! கூட்டணி பெயரால் சர்ச்சை!

    கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ, மாநிலங்களவை வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ தங்களை யாரும் அணுகவில்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
    Author By Pandian Fri, 05 Jun 2026 11:33:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cpim-slams-praveen-chakravarty-post-sparks-row-in-vijay

    மாநிலங்களவை இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீண் சக்ரவர்த்தியின் சமூக வலைதள பதிவு, தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது பதிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காலியாகியுள்ள இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் தவெக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தன்னை “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி”யின் முதல் மாநிலங்களவை வேட்பாளர் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: தவெக + காங்கிரஸ் கூட்டணி பெயர் வச்சாச்சு?! முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு!

    cmvijay

    மேலும் அந்த கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

    இந்த பதிவு வெளியானதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ, மாநிலங்களவை வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ தங்களை யாரும் அணுகவில்லை என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், புதிய கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி, அதில் சிபிஐ(எம்) பெயரையும் இணைத்திருப்பது தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். பிரவீண் சக்ரவர்த்தியின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்றே கூற வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    இதன் மூலம் மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தவெக தலைமையிலான கூட்டணி அரசியலில் புதிய விவாதம் உருவாகியுள்ளது. இந்த சர்ச்சைக்கு காங்கிரஸ் மற்றும் பிரவீண் சக்ரவர்த்தி தரப்பில் இருந்து என்ன விளக்கம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு நாளிலேயே ஏகப்பட்ட கூத்து... குளறுபடி..! பொளந்தெடுத்த H. ராஜா..!!

    மேலும் படிங்க
    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    சினிமா
    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    சினிமா
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்..

    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்.. 'இதய முரளி' விமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    அரசியல்

    "கரூர் போல"..! வன்னியர் தியாகிகள் குடும்பத்தினருக்கும் அரசு வேலை..! அன்புமணி வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share